மரண அறிவித்தல்

திரு கணபதிப்பிள்ளை ஜனாதீபன்

யாழ். நெடுந்தீவு கிழக்கைப் பிறப்பிடமாகவும், நாவற்குழியை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை ஜனாதீபன் அவர்கள் 06-01-2021 புதன்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான சுந்தரம்பிள்ளை செங்கமலம் தம்பதிகள், மனுவேற்பிள்ளை அருள்மேரி தம்பதிகளின் செல்லப் பேரனும், கணபதிப்பிள்ளை(இளைப்பாறிய பரிசோதகர் இ. போ. ச) மேரி சரோஜா(இளைப்பாறிய அதிபர்) த ...

திரு சிவநாதன் சிவாஸ்கரன்

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Nancy, சுவிஸ் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சிவநாதன் சிவாஸ்கரன் அவர்கள் 04-01-2021 திங்கட்கிழமை இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான வைத்தியநாதர் பொன்னம்மா தம்பதிகள், காலஞ்சென்ற திருநாவுக்கரசு, அன்னம்மா தம்பதிகளின் அன்புப் பேரனும், காலஞ்சென்ற சிவநாதன், அம்பிகாவதி(பிரான்ஸ் Nancy) தம்பதிகளின் ...

திரு தனபாலசிங்கம் பூபாலசிங்கம்

முல்லைத்தீவு கள்ளப்பாட்டைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் மேற்கை வதிவிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட தனபாலசிங்கம் பூபாலசிங்கம் அவர்கள் 05-01-2021 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற தனபாலசிங்கம், சரஸ்வதி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், வீரகத்தி பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும், விமலாதேவி அவர்களின் அன ...

திரு முருகேசு இராசையா

யாழ். கோப்பாயைப் பிறப்பிடமாகவும், கோப்பாய், சுன்னாகம், மட்டுவில் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட முருகேசு இராசையா அவர்கள் 06-01-2021 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான முருகேசு கதிராசி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற வைத்திலிங்கம் மீனாட்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,காலஞ்சென்ற அருந்ததிப்பிள்ளை(பூமணி) அவர்களின் அன ...

திரு காசிநாதன் கமலநாதன் (ராஜன்)

யாழ். வடலியடைப்பைப் பிறப்பிடமாகவும், ஸ்கொட்லாந்து Glasgow ஜ வசிப்பிடமாகவும் கொண்ட காசிநாதன் கமலநாதன் அவர்கள் 30-12-2020 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்ற காசிநாதன், பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், கோணேஸ்வரி(சுவிஸ்), மங்களேஸ்வரி(சோதி- ஜேர்மனி), சந்திராதேவி(கிளி- சுவிஸ்), சுசி(பாப்பா- சுவிஸ்), சுகி(வவா- லண்டன்) ஆகியோரின் அ ...

திரு சின்னட்டி கந்தையா முத்துலிங்கம் (S.K Muthulingam)

யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், உடுவில் டச்றோட் , வவுனியா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சின்னட்டி கந்தையா முத்துலிங்கம் அவர்கள் 04-01-2021 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா அன்னமுத்து தம்பதிகளின் இளைய புதல்வரும், காலஞ்சென்றவர்களான சின்னையா கண்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும், காலஞ்சென்ற பவளரத்தினம் ...

திரு சூரியர் மகேசு

யாழ். துன்னாலை பள்ளத்தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசப்பிடமாகவும் கொண்ட சூரியர் மகேசு அவர்கள் 01-01-2021 வெள்ளிக்கிழமை அன்று காலமானார். அன்னார், சூரியர் முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், கணபதிப்பிள்ளை முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும், ஜெயபூபதி அவர்களின் அன்புக் கணவரும், பாஸ்கரன், பார்த்தீபன் ஆகியோரின் அன்புத் தந்தையும், சுதர ...

திரு பொன்னம்பலம் சுப்பையா

யாழ். நாவற்குழியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் சுப்பையா அவர்கள் 03-01-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கனகரத்தினம் கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், தவமணிதேவி அவர்களின் ஆருயிர்க் கணவரும், சுகந்தினி(யாழ்ப்பாணம்) ...

திரு சிவகுரு சீவரத்தினம்

முல்லைத்தீவு வட்டுவாகலைப் பிறப்பிடமாகவும், முல்லைநகர், வட்டுவாகல் ஆகிய இடங்களை வசிப்பிடங்களாகவும் கொண்ட சிவகுரு சீவரத்தினம் அவர்கள் 04-01-2021 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.  அன்னார், காலஞ்சென்றவர்களான சிவகுரு புனிதம்மா தம்பதிகளின் அன்பு புதல்வரும், காலஞ்சென்றவர்களான தங்கராசா புஸ்பவதி தம்பதிகளின் அன்பு மருமகனும், குணபூசணி அவர்களின் பாசமிகு ...

திரு செல்வத்துரை சன்னிதிவேல்

யாழ். அச்சுவேலி இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும், அல்வாய், எத்தியோப்பியா, நைஜீரியா, கனடா ஆகிய இடங்களை வதிவிடங்களாகவும் கொண்ட செல்வத்துரை சன்னிதிவேல் அவர்கள் 03-01-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான செல்வத்துரை நாகரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும்,  தட்சணாமூர்த்தி  இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், இராஜேஸ்வரி ...

திருமதி கருணாகரன் நந்தாவதி

நீதிமான்களுடைய பாதை நடுப்பகல் வரைக்கும்அதிகமதிகமாய்பிரகாசிக்கிற சூரியப்பிரகாசம் போலிருக்கும் - நீதிமொழிகள் 4:18  கண்டியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Jestetten ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கருணாகரன் நந்தாவதி அவர்கள் 04-01-2021 திங்கட்கிழமை அன்று கர்த்தருக்குள்நித்திரை அடைந்தார். அன்னார், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை கருணாகரன் அவர்களின் அன்பு மனைவியும், சாந்த ...

திருமதி மாகிறேற் சூசைப்பிள்ளை (றூபி ரீச்சர்)

யாழ். சுண்டிக்குளியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட மாகிறேற் சூசைப்பிள்ளை அவர்கள் 03-01-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான அருளப்பு மரியம்மா(செல்லம்மா) தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான பிலிப்பு ஆனாள் தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற பிலிப்பு சூசைப்பிள்ளை(முன்னாள் ஆ ...

திரு வெள்ளையன் பழனிசாமி

பதுளையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட வெள்ளையன் பழனிசாமி அவர்கள் 01-01-2021 வெள்ளிக்கிழமை அன்று  இறைவனடி எய்தினார். அன்னார், காலஞ்சென்றவர்களான வெள்ளையன்  அமிர்தம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான  பருத்தித்துறையைச் சேர்ந்த செல்லையா வள்ளியம்மை தம்பதிகளின்  அன்பு  மருமகனும், புனிதமலர் அவர்களின் அன்புக் கணவரும், ராமையா(இல ...

திரு நாகராசா வேதாரணியம்

முல்லைத்தீவு நெடுங்கேணி தண்டுவானைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட நாகராசா வேதாரணியம் அவர்கள் 31-12-2020 வியாழக்கிழமை அன்று காலமானார். அன்னார், வேதாரணியம் செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், செல்லையா பார்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும், திலகவதி அவர்களின் அன்புக் கணவரும், கேகுலன், சுகந்தினி(சுகந்தா), ரோகினி(ரோகா), றமேஸ் ஆகியோரின் பாச ...

திரு கந்தையா ஆழ்வாப்பிள்ளை

யாழ். பருத்தித்துறை புலோலி மத்தியைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal, Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா ஆழ்வாப்பிள்ளை அவர்கள் 01-01-2021 வெள்ளிக்கிழமை அன்று கனடாவில் காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை காந்தி தம்பதிகளின் மருமகனும்,  காலஞ்சென்ற மீனாட்சிப்பிள ...

திருமதி இந்திராணி செல்வரட்ணம்

யாழ். ஆனைக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் பிரித்தானியா Lewisham Catford ஐ தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட இந்திராணி செல்வரட்ணம் அவர்கள் 27-12-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை மங்கையற்கரசி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சண்முகம் சின்னம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகளும், காலஞ்சென் ...

செல்வி ஜெயந்தி பாலசுப்பிரமணியம்

யாழ். வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட ஜெயந்தி பாலசுப்பிரமணியம் அவர்கள் 29-12-2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம், ரோஹிணிஅம்மா தம்பதிகளின் மூத்த மகளும்,  அனுசா(பிரித்தானியா), சுபத்ரா(கனடா), பாமா(அவுஸ்திரேலியா), ஷாமளா(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும், சோமசேகரன்(பிரித்தானி ...

திரு வைரமுத்து நவரத்தினம் (நவம்)

யாழ். கட்டைப்பிராயைப் பிறப்பிடமாகவும், மாவிட்டபுரம் கொல்லங்கலட்டியை வதிவிடமாகவும், ஆவரங்கால் சங்கணாவத்தையை  தற்போதைய  வசிப்பிடமாகவும் கொண்ட வைரமுத்து நவரத்தினம் அவர்கள் 29-12-2020 செவ்வாய்கிழமை அன்று இறைபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்ற வைரமுத்து கண்ணம்மா தம்பதிகளின் அன்பு  மகனும், காலஞ்சென்ற  மனோன்மணி அவர்களின் அன்புக் கணவரும், காலஞ்சென்ற விசால ...

திருமதி தவமணிதேவி சிவசுப்பிரமணியம்

யாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட தவமணிதேவி சிவசுப்பிரமணியம் அவர்கள் 29-12-2020 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.அன்னார், தம்பையா செல்லப்பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும், கணபதிப்பிள்ளை தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,சிவசுப்பிரமணியம்  அவர்களின் அன்பு மனைவியும்,ஜெயகுமாரி, ஜெயமனோகரி, உமாசங்கர் ஆகியோரின் அன்ப ...

திருமதி விமலாதேவி முருகநாதன் (தவம்)

யாழ். வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், நீர்கொழும்பு, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட விமலாதேவி முருகநாதன் அவர்கள் 27-12-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்ற கந்தசாமி, தவமணிஅம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற குணரத்தினம், பாக்கியவதி தம்பதிகளின் அன்பு மருமகளும், முருகநாதன்(பொறியியலாளர்) அவர்களின் அன்பு மனை ...
Items 1 - 20 of 780