மரண அறிவித்தல்

திரு சுப்பையா மகாலிங்கம்

யாழ், புங்குடுத்தீவு இருப்பிட்டி 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், தற்போது கொழும்பு, திருகோணமலையை வதிவிடமாகவும் கொண்ட சுப்பையா மகாலிங்கம் அவர்கள் 06-03-2021 சனிக்கிழமை அன்று கொழும்பில் அகாலமரணம் அடைந்தார்.அன்னார், சுப்பையா பத்தினிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், சின்னத்துரை கோசலாதேவி தம்பதிகளின் அன்பு மருமகனும்,தங்கரத்தினம்(ஓய்வு பெற்ற ஆசிரியை) ...

திரு ஜோசப் பெனடிக்ற் தர்மராஜா

திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட ஜோசப்பெனடிக்ற் தர்மராஜா அவர்கள் 05-03-2021 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான ஜோசப் பொன்னைய்யா ஞானம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான யோசியா வில்சன் ஜெபபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும், மேரி இந்திராணி அவர்களின் அன்புக் கணவரும், ஜீவித்தா, ந ...

திருமதி அன்னம்மா வஸ்தியாம்பிள்ளை (பேபி)

யாழ். சில்லாலையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு கொள்ளுப்பிட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட அன்னம்மா வஸ்தியாம்பிள்ளை அவர்கள் 07-03-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞசென்ற மரியாம்பிள்ளை மார்சலா தம்பதிகளின் அன்பு மகளும், மனுவேற்பி்ளளை அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற வஸ்தியாம்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,மரியம்மா ...

திருமதி குமாரசிங்கம் நாகேஸ்வரி

யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட குமாரசிங்கம் நாகேஸ்வரி அவர்கள் 07-03-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை அன்னமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சங்கரத்தை வட்டுக்கோட்டையைச் சேர்ந்த கந்தையா சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகளும், கந்தையா குமாரசிங்கம்(ஓய்வு ...

திரு நக்கீரன் பாலசுப்பிரமணியம் (செழியன்)

யாழ். கல்வியங்காடு வேலாந்தோப்பைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Wil ஐ வதிவிடமாகவும் கொண்ட நக்கீரன் பாலசுப்பிரமணியம் அவர்கள் 27-02-2021 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான பாலசுப்பிரமணியம்(தொலைத்தொடர்பு நிபுணர்) புஸ்பராணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான Bernad ஞானசேகரம்(இளைப்பாறிய கூட்டுறவு மேற்பார்வையாளர்) இராணி அ ...

திரு விசுவலிங்கம் அம்பிகாபதி (அம்பிகா)

யாழ். புங்குடுதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், புதுக்குடியிருப்பு தேவிபுரத்தை வதிவிடமாகவும் கொண்ட விசுவலிங்கம் அம்பிகாபதி அவர்கள் 03-03-2021 புதன்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான விசுவலிங்கம் கண்ணம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான மயில்வாகனம் பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,வசந்திரா அவர்களின் அன்புக் கணவர ...

திரு வெற்றிவேலு தர்மலிங்கம்

யாழ். சாவகச்சேரி சரசாலை வடக்கைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட வெற்றிவேலு தர்மலிங்கம் அவர்கள் 04-03-2021 வியாழக்கிழமை அன்று சரசாலையில் காலமானார்.அன்னார், காலஞ்சென்றவர்களான வெற்றிவேலு செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மகனும், பேரம்பலம் தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,நாகரத்தினம்(சோதி) அவர்களின் அன்புக் கணவரும்,மகேஸ்வரி, சிவபாதம் ஆகியோரின் பா ...

திரு அருள்நாதன் அன்னலிங்கம்

யாழ். கொக்குவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், லண்டன் Uxbridge ஐ வதிவிடமாகவும் கொண்ட அருள்நாதன் அன்னலிங்கம் அவர்கள் 24-02-2021 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற அன்னலிங்கம், மல்லிகாதேவி தம்பதிகளின் அன்பு மகனும், சிதம்பரநாதன் வரதா தம்பதிகளின் அன்பு மருமகனும்,சிந்துஷா(ருபிகா) அவர்களின் அன்புக் கணவரும்,குருநாதன்(இலங்கை), கிருஷ்ணகுமார ...

திரு ஆறுமுகம் துரைசிங்கம்

யாழ். வடமராட்சி மயிலியதனையைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி திருவையாறு, நீர்வேலி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம் துரைசிங்கம் அவர்கள் 02-03-2021 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார். அன்னார், ஆறுமுகம் அன்னம்மா தம்பதிகளின் மகனும், சின்னத்தம்பி நல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், கமலேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும், கிருபாகரன், காலஞ்சென்ற சுதி ...

திரு வேலுப்பிள்ளை இளங்கோவன்

மட்டக்களப்பு பெரிய போரதீவைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Unterägeri ஐ வதிவிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை இளங்கோவன் அவர்கள் 27-02-2021 சனிக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், தருமலிங்கம் தவராணி தம்பதிகளின் அன்பு மருமகனும், தமிழினி அவர்களின் பாசமிகு கணவரும், பதுமநாத், பதுமீரா, டிவியேஷ் ஆகியோரின் அன் ...

திருமதி கமலாவதி தங்கராசா

முல்லைத்தீவைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கமலாவதி தங்கராசா அவர்கள் 26-02-2021 அன்று கனடா Ottawa இல் இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற இளையதம்பி தங்கராசா அவர்களின் பாசமிகு மனைவியும், யசோதரன்(நோர்வே), சுமதி(கனடா), பாமதி(இலங்கை), ஸ்ரீமதி(கனடா) ஆ ...

திரு சண்முகம் கிற்லர் (சண் மாஸ்டர்)

யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட சண்முகம் கிற்லர் அவர்கள் 28-02-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று முருகன் திருவடி சேர்ந்தார்.  அன்னார், காலஞ்சென்ற சண்முகம், இரத்தினம் தம்பதிகளின் சிரேஸ்ட புதல்வனும், கனகசுந்தரம் இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், நகுலாம்பிகை அவர்களின் அன்புக் கணவரும், அடோல்ப், அனோத்தா ஆகியோரின் பாசமி ...

திரு பிச்சன் தங்கமுத்து

கண்டியைப் பிறப்பிடமாகவும், வவுனியா குருமன்காட்டை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட பிச்சன் தங்கமுத்து அவர்கள் 01-03-2021 திங்கட்கிழமை அன்று இறையடி சேர்ந்தார். அன்னார், பேச்சியம்மா அவர்களின் அன்புக் கணவரும், புஸ்பவள்ளி, காலஞ்சென்ற சந்திரசேகரர், சண்முகம்(பொறியியலாளர்), வைத்தியர் சத்தியமூர்த்தி(பணிப்பாளர், யாழ் போதனா வைத்தியசாலை), வைத்தியர் கோணேஸ்வரன்(S.T ...

திரு முருகேசு முத்தையா

யாழ். புங்குடுதீவு  12ம்  வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸை வசிப்பிடமாகவும் கொண்ட  முருகேசு முத்தையா அவர்கள் 25-02-2021 வியாழக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற முருகேசு, நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற ஆறுமுகம், யோகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், ஞானம்மா அவர்களின் ஆருயிர்க் கணவரும், சங்கீதா அவர்களின் பாசமிகு தந்தையும், ...

திருமதி கிருஸ்ணபிள்ளை ரஜினி

யாழ். நாவலர் வீதியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Hamm ஐ  வதிவிடமாகவும் கொண்ட கிருஸ்ணபிள்ளை ரஜினி அவர்கள் 28-02-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற செல்லையா, மனோன்மணி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற ஆறுமுகம், நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும், கிருஸ்ணபிள்ளை அவர்களின் அன்பு மனைவியும், சரவணபவன், கிருபாஜினி, உமாசுதன் ஆகியோரி ...

திரு அப்புத்துரை ஜோதிவர்மன்

யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட அப்புத்துரை ஜோதிவர்மன் அவர்கள் 27-02-2021 சனிக்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்ற அப்புத்துரை, பஞ்சாட்சரதேவி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சொர்ணலிங்கம், செல்லாச்சி தம்பதிகளின் மருமகனும்,மாலினிதேவி அவர்களின் அன்புக் கணவரும்,காலஞ்சென்ற  பங்கஜன்(பாபு), பிரியாந ...

திரு பத்மநாதன் பரராஜன்

யாழ். கைதடி தெற்கு மானார்வளவைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட பத்மநாதன் பரராஜன் அவர்கள் 28-01-2021 2 வியாழக்கிழமை அன்று லண்டனில் இறையடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை பத்மநாதன் தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகனும், சிறில் வேலுப்பிள்ளை ரேச்சல் தம்பதிகளின் அன்பு மருமகனும், மாரி அவர்களின் பாசமிகு கணவரும், சுஜிதாயினி பட ...

திருமதி ஆறுமுகம் தவமலர்

யாழ். கைதடி தெற்கு மானார்வளவைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட பத்மநாதன் பரராஜன் அவர்கள் 28-01-2021 2 யாழ். நாகர்கோவிலைப் பிறப்பிடமாகவும், நீர்வேலியை வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம் தவமலர் அவர்கள் 01-03-2021 திங்கட்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற ஆறுமுகம் ...

திரு செல்லத்துரை விக்கினேஸ்வரன்

யாழ். காரைநகர் தங்கோடை செம்பாட்டை பிறப்பிடமாகவும், வவுனியா நெடுங்கேணி, லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட செல்லத்துரை விக்கினேஸ்வரன் அவர்கள் 27-02-2021 சனிக்கிழமை அன்று லண்டனில் காலமானார். அன்னார், காலஞ்சென்ற செல்லத்துரை, சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற பொன்னையா, அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், சரோஜா அவர்களின் அன்புக் ...

திருமதி தங்கராணி சிவானந்தம்

யாழ். வல்வெட்டித்துறை ஊரிக்காடு நிருவத்தம்பையைப் பிறப்பிடமாகவும், கனடா, நிருவத்தம்பை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தங்கராணி சிவானந்தம் அவர்கள் 27-02-2021 சனிக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற காத்தலிங்கம், தையல்நாயகி தம்பதிகளின் அன்பு மகளும், கனகசபை அம்மா(இணுவில்) தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற சிவானந்தம்(இணுவில்) அவர்களின் ...
Items 1 - 20 of 900