மரண அறிவித்தல்

திரு நல்லையா திருநாவுக்கரசு (மகாலிங்கம்)

யாழ். நயினாதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா, கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட நல்லையா திருநாவுக்கரசு அவர்கள் 25-01-2020 சனிக்கிழமை அன்று கொழும்பில் அகாலமரணம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான நல்லையா வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை பாக்கியரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும், புனிதமலர் ...

திருமதி சரஸ்வதி சுகுணபாலயோகன் (பவானி)

யாழ். கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட சரஸ்வதி சுகுணபாலயோகன் அவர்கள் 18-01-2020 சனிக்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.அன்னார், காலஞ்சென்றவர்களான திரு.திருமதி கந்தப்பு தம்பதிகளின் அன்பு மகளும், உசன் மிருசுவிலைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான திரு.திருமதி ஐ. கார்த்திகேசு தம்பதிகளின் அன்பு மருமகளும்,சுகுணபாலயோகன்(CTB Depo Manager) அவ ...

திரு விஸ்வலிங்கம் ராமலிங்கம் (பொன்னுதுரை)

மன்னார் விடத்தல்தீவைப் பிறப்பிடமாகவும், பாப்பாமோட்டை, லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட விஸ்வலிங்கம் ராமலிங்கம் அவர்கள் 24-01-2020 வெள்ளிக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான விஸ்வலிங்கம் சிவகாமி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான மூத்ததம்பி, ராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், காலஞ்சென்ற நாகலக்சுமி(மணி) அவர்களின் அன ...

திருமதி தனலட்சுமி சிவநாயகமூர்த்தி

யாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட தனலட்சுமி சிவநாயகமூர்த்தி அவர்கள் 26-01-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி எய்தினார். அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகளும், சுப்பிரமணியம் தெய்வானை தம்பதிகளின் அன்பு மருமகளும், சிவநாயகமூர்த்தி(முன்னாள் பிரதிக்கல்விப் பணிப்பாளர்) அவர்களின் அன் ...

திரு மாணிக்கம் ஆனந்தகுமார்

யாழ். வட்டக்கச்சியைப் பிறப்பிடமாகவும், சுன்னாகத்தை வசிப்பிடமாகவும் கொண்ட மாணிக்கம் ஆனந்தகுமார் அவர்கள் 26-01-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான மாணிக்கம் சொர்ணம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான இராசா பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,  ரஜனி அவர்களின் பாசமிகு கணவரும்,  வேதாகுலன்(யாழ் இந்து பழைய மாணவன், ...

திரு அருணாசலம் கதிரவேலு

யாழ். அனலைதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், இல. 45, ஜெயந்திநகர், கிளிநொச்சி மற்றும் நீர்கொழும்பு ஆகிய இடங்களை வதிவிடமாகவும், அயர்லாந்து, இங்கிலாந்து ஆகிய இடங்களை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட அருணாசலம் கதிரவேலு அவர்கள் 11-01-2020 சனிக்கிழமை அன்று அயர்லாந்தில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி அருணாசலம் விசாலாட்சி தம்ப ...

திருமதி நித்தியானந்தன் பத்மாவதி

யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி hagen ஐ வதிவிடமாகவும் கொண்ட நித்தியானந்தன் பத்மாவதி அவர்கள் 23-01-2020 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கனகரட்ணம் நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும், நித்தியானந்தன் அவர்களின் அன்பு மனைவியும், நிமல், நிலுசா, ...

திரு சிவகரன் சிவஞானம்

யாழ். வேலணை அம்மன் கோவிலடி 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு 13 கொட்டாஞ்சேனையை வசிப்பிடமாகவும் கொண்ட சிவகரன் சிவஞானம் அவர்கள் 23-01-2020 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்ற நாகலிங்கம் சிவஞானம், சிவயோகம் தம்பதிகளின் அன்பு மகனும், இராசலிங்கம் சந்திரா தம்பதிகளின் அன்பு மருமகனும், சூரியகலா அவர்களின் அன்புக் கணவரும், சிவ ...

டாக்டர் செல்லத்துரை சற்குருநாதன்

யாழ். வேலணையைப் பிறப்பிடமாகவும், கந்தர்மடம், ஓமான், கொழும்பு ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட செல்லத்துரை சற்குருநாதன் அவர்கள் 24-01-2020 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சுந்தரம்பிள்ளை செல்லத்துரை, கண்மணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற தம்பிஐயா, சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,சத்தியபாமா அவர்களின் அன்புக் ...

திரு கதிர்காமத்தம்பி தங்கராசா

திருகோணமலை கிளிவெட்டியைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட கதிர்காமத்தம்பி தங்கராசா அவர்கள் 17-01-2019 வெள்ளிக்கிழமை அன்று காலமானார். அன்னார், கதிர்காமத்தம்பி செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், அழகம்மா அவர்களின் அன்புக் கணவரும், வினோத் தங்கராசா  அவர்களின் அன்புத் தந்தையும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை 28-01-2020 செவ்வாய்க்கிழமை அன் ...

திருமதி ஜெயமணி அருளப்பு

யாழ். மீசாலையைப் பிறப்பிடமாகவும், பாஷையூரை வசிப்பிடமாகவும், பிரான்ஸை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட ஜெயமணி அருளப்பு அவர்கள் 01-01-2020 புதன்கிழமை அன்று லண்டனில் இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னன் நேசம் தம்பதிகளின் மூத்த மகளும், காலஞ்சென்றவர்களான ஞானப்பிரகாசம் சவராசி தம்பதிகளின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற ஞானப்பிரகாசம் அருளப்பு அவ ...

திருமதி பொன்னுச்சாமி சீதேவிப்பிள்ளை

மன்னார் இலுப்பைகடவை முதலியான் கமத்தைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட பொன்னுச்சாமி சீதேவிப்பிள்ளை அவர்கள் 23-01-2020 வியாழக்கிழமை அன்று இயற்கை எய்தினார். அன்னார், காலஞ்சென்றவர்களான வேலாயுதம் பார்வதி தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு தம்பதிகளின் அன்பு மருமகளும், ஜெயஜோதி(பவி- லண்டன்), ஜீவஜோதி(சாவித்திரி- கனடா), ...

திரு கனகசபை அம்பிகைபாலன்

யாழ். உடுவிலைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி, கொழும்பு ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கனகசபை அம்பிகைபாலன் அவர்கள் 21-01-2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்ற கனகசபை, மாணிக்கம் தம்பதிகளின் மூத்த புதல்வரும், காலஞ்சென்ற இராமலிங்கம், நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், கல்யாணி அவர்களின் அன்புக் கணவரும், பிரியதர்சினி, பிரி ...

திரு செல்வராஜா சபாரட்ணம்

யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலி, பிரான்ஸ், லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வரராஜா சபாரட்ணம் அவர்கள் 23-01-2020 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்ற சபாரட்ணம், தங்கச்சியம்மா தம்பதிகளின் அன்பு மகனும், திரு.திருமதி பழனித்துரை தம்பதிகளின் அன்பு மருமகனும், மீனாம்பிகை அவர்களின் பாசமிகு கணவரும், விஜிதா ...

திருமதி ஞானபூங்கோதை நவரத்தினம்

யாழ். கட்டைப்பிராயைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட ஞானபூங்கோதை நவரத்தினம் அவர்கள் 21-01-2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகளும், சபாபதிப்பிள்ளை தெய்வானை தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற சபாபதிப்பிள்ளை நவரத்தினம்(CID பொலிஸ் அதிகாரி) அவர்களின் அன்ப ...

திரு சுபாஸ்கரன் தர்மலிங்கம் (சுபாஸ்)

யாழ். உரும்பிராய் கிழக்கைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி, கனடா  Ajax ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சுபாஸ்கரன் தர்மலிங்கம் அவர்கள் 22-01-2020 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்ற தர்மலிங்கம், இரத்தினேஸ்வரி(கனடா) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற நமசிவாயம்(அராலி மத்தி), கனகம்மா(கனடா) தம்பதிகளின் அன்பு மருமகனும், சந்தானதேவி(செல ...

திரு சற்குணராஜா தம்பிராஜா (Rajan)

யாழ். சாவகச்சேரி நுணாவிலைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சற்குணராஜா தம்பிராஜா அவர்கள் 21-01-2020 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்ற கதிர்காமு தம்பிராஜா, மற்றும்  நேசமணி தம்பிராஜா தம்பதிகளின் ஏக புதல்வரும், தேவமனோகரி அவர்களின் அன்புக் கணவரும், கண்ணா அவர்களின் அன்புச் சகோதரரும் ஆவார்.இவ் அறிவித்தலை ...

திரு வேலுப்பிள்ளை பாலச்சந்திரன்

வவுனியா பாவற்குளம் 1ம் யுனிற்றைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு மல்லாவி நமணங்குளம் 1ம் யுனிற்றை வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை பாலச்சந்திரன் அவர்கள் 22-01-2020 புதன்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான சங்கரப்பிள்ளை, கனகம்மா வேலுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சதானந்தபிள்ளை லீலாவதி தம்பதிகளின் அன்பு மருமகனும், ...

டாக்டர் மோகன் சிவராஜரட்ணம்

யாழ். இளவாலையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட டாக்டர் மோகன் சிவராஜரட்ணம் அவர்கள் 19-01-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சிவராஜட்ணம்(Divisional Educational Director- யாழ்ப்பாணம்), புஸ்பராணி தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரரும், காலஞ்சென்ற Dr.பத்மநாதன், சண்முகவடிவு தம்பதிகளின் அன்பு மருமகனும்,Dr.சௌமினி(8th ...

திரு பூர்ணானந்தேஸ்வர குருக்கள் சுந்தரேஸ்வர ஐயர்

திருகோணமலை வில்லூன்றி கந்தசுவாமி கோவில் வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பூர்ணானந்தேஸ்வர குருக்கள் சுந்தரேஸ்வர ஐயர் அவர்கள் 20-01-2020 திங்கட்கிழமை அன்று சிவபதம் ஏய்தினார். அன்னார், காலஞ்சென்ற மங்கள கௌரி அவர்களின் அன்புக் கணவரும், ஹம்சானந்தி(பிரான்ஸ்), பூர்ணசந்திரிகா(கொழும்பு), ரவிசந்திரிகா(திருகோணமலை இ.கி.ச கோணேஸ்வர இந்துக் கல்லூரி ...
Items 841 - 860 of 900