அமரர் சிங்கராசா பாலசுப்பிரமணியம் (மணியம்)

அமரர் சிங்கராசா பாலசுப்பிரமணியம் (மணியம்)
பிறப்பு : 29/01/1949
இறப்பு : 10/06/2018

திதி: 30.05.2019

யாழ். புத்தூர் மேற்கைப் பிறப்பிடமாகவும், மானிப்பாய் சுதுமலை வடக்கை வதிவிடமாகவும் கொண்டிருந்த சிங்கராசா பாலசுப்பிரமணியம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி. 

எங்களின் தெய்வமே 
எங்கள் குடும்பத்தின் 
குல விளக்கே 
ஆண்டொன்று ஆனாலும் 
அழியவில்லை எம்சோகம் 
ஆறவில்லை எம் துயர்!!

ஆறாத்துயரில் எமை ஆழ்த்திவிட்டு 
மீளாத்துயில் கொண்டதேனோ 
காலங்கள் எத்தனை கடந்தாலும் 
நம் கண்முன்னே நிழலாடும் 
உங்கள் நினைவுகள் ஒரு போதும் 
எம்மை விட்டு அகலாது
ஓராயிரம் வருடங்கள் ஆனாலும் 
உங்கள் நினைவாய் வாழ்ந்திடுவோம்!!
உங்கள் பிரிவால் துயரில் மிதக்கும் 
மனைவி, பிள்ளைகள், மருமக்கள் மற்றும் உறவுகள்!!!

அன்னாரின் முதலாம் ஆண்டு ஆத்மசாந்தி கிரியை 30-05-2019 வியாழக்கிழமை அன்று மதியம் அவரது இல்லத்தில் நடைபெறும். இந் நிகழ்விலும் அதனைத் தொடர்ந்து நடைபெறும் மதியபோசன நிகழ்விலும் உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் கலந்துக் கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.


தகவல்: குடும்பத்தினர்

அமரர் சிங்கராசா பாலசுப்பிரமணியம் (மணியம்)

அமரர் சிங்கராசா பாலசுப்பிரமணியம் (மணியம்)

Contact Information

Name Location Phone
குடும்பத்தினர் +94212255235

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment

 


  Welcome to eBags.com      Welcome to eBags.com      Welcome to eBags.com      Welcome to eBags.com      Welcome to eBags.com      Welcome to eBags.com      Welcome to eBags.com      Welcome to eBags.com