அமரர் அமரசிங்கம் சிவகுமார்

அமரர் அமரசிங்கம் சிவகுமார்
பிறப்பு : 17/08/1964
இறப்பு : 19/06/2018

திதி: 08.07.2019


யாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்டிருந்த அமரசிங்கம் சிவகுமார் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

அபூர்வ பிறவியாய் எங்கள் குடும்பத்தில்
மலர்ந்து வாசம் குன்றா வாழ்வு தந்த
எம் பாசத் தெய்வமே! அப்பாவே!
எங்கு சென்றாய் எம்மை விட்டு
நிதமும் அழுகின்றோம்

நேற்றுப் போல் இருக்கு
ஆண்டு ஓன்று ஓடி மறைந்து
இன்னும் உங்கள் பிரிவை மறக்க முடியவில்லை

அப்பா உங்களை தேடி ஓடி வரும் போது
கட்டி அணைத்து கனிவான மொழி பேசிட
நீங்கள் இல்லாமல் கலங்கித் தவிக்கின்றோம்

கடல் போன்ற அமைதியும் 
கடலலை போல் புன்னகையும் பூத்த
உங்கள் திருமுகமும்
உறவுகளை மதிக்கின்ற நற்குணமும்
நெஞ்சில் நிழலாட நம்
கண்கள் கண்ணீர் மலர் சொரிகின்றன
என் செய்வோம்

எத்தனை ஆண்டுகள் சென்றாலும்
எங்கள் இதயம் உள்ள வரை எம்
நெஞ்சங்களில் வாழ்ந்திருப்பீர் என 
எல்லாம் வல்ல இறைவன்
மலர் பாதங்களை வணங்குகின்றோம்.

ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!

தகவல்: மனைவி, பிள்ளைகள், குடும்பத்தினர்

அமரர் அமரசிங்கம் சிவகுமார்

அமரர் அமரசிங்கம் சிவகுமார்

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment

 


  Welcome to eBags.com      Welcome to eBags.com      Welcome to eBags.com      Welcome to eBags.com      Welcome to eBags.com      Welcome to eBags.com      Welcome to eBags.com      Welcome to eBags.com