அமரர் நடராஜா யோகம்மா

அமரர் நடராஜா யோகம்மா
பிறப்பு : 11/08/1930
இறப்பு : 24/06/2018

திதி: 13.07.2019

யாழ். புங்குடுதீவு 9ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நடராஜா யோகம்மா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

காத்திருக்க நேரமில்லை - காலங்களுக்கு 
கண்ணீரோடு கடந்தது ஒரு வருடம் 
எண்ணிய போது
ஈரமானது கண்கள்! கனமானது இதயம்! 

ஆயிரம் ஆயிரம் கஷ்டங்கள் 
அத்தனையும் எங்களுக்காக 
நாங்கள் எண்ணியது பல உண்டு 
உங்களுக்காக ஏமாற்றமே எமதானது 

மனம் ஏங்கி தவிக்கின்றது 
உங்களை காண உங்கள் குரல் கேட்க
காரணம் தெரியவில்லை 
மனதுக்கு நீங்கள் இல்லையென்று புரியவில்லை 
நினைவுகள் மட்டும் மிஞ்சுகிறது 

எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் 
எமது மனம் உங்களை 
தேடிக்கொண்டே இருக்கும் 
என்றும் உங்கள் நினைவுகளுடன்  குடும்பத்தினர்...

தகவல்: காந்தன்(சுவிஸ்)

அமரர் நடராஜா யோகம்மா

அமரர் நடராஜா யோகம்மா

Contact Information

Name Location Phone
காந்தன் - மகன் +41793029173

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment

 


  Welcome to eBags.com      Welcome to eBags.com      Welcome to eBags.com      Welcome to eBags.com      Welcome to eBags.com      Welcome to eBags.com      Welcome to eBags.com      Welcome to eBags.com