அமரர் முருகேசு றோய் சத்தியேந்திரா

அமரர் முருகேசு றோய் சத்தியேந்திரா
பிறப்பு : 10/02/1962
இறப்பு : 04/07/2018

திதி: 23.07.2019

யாழ். நல்லூர் செம்மணி றோட்டைப் பிறப்பிடமாகவும், இத்தாலி, இந்தியா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த முருகேசு றோய் சத்தியேந்திரா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி. 

ஆண்டு ஒன்று ஆனதுவே எமையழவிட்டு 
ஆறிடுமோ எம் துயரம் எமை விட்டு 
மாண்டவர் மீண்டதில்லை இது மானிட நியதி 
ஆனாலும் ஆண்டவன் செயலை எண்ணி 
ஆறிடவும் முடியவில்லை 

நீண்டு செல்லும் நாட்களிலே நிழல் வடிவில் தெரிகின்றீர் 
தேடித் தவிக்கின்றோம் தென்படுமிடமெல்லாம் 
காணாமல் கேளாமல் கலங்குகின்றோம் நாம் தினமும் 
காத்திருக்கும் உம் உறவுகளின் கவலை தீர்க்க 
கல்லறை திறந்து வருவீரோ ஒரு முறை..!! 

காலங்கள் விடை பெறலாம் ஆனாலும் 
கண் முன்னே நிழலாடும் உம் நினைவுகள் 
பல ஆண்டுகள் சென்றாலும் எம் உயிர் உள்ளவரை 
உம் நினைவில் வாழ்ந்து கொண்டிருப்போம் 

ஓராண்டு என்ன எத்தனை ஆண்டுகள் ஓடி மறைந்தாலும் 
உங்கள் அன்பும் பாசமும் என்றும் எம் நினைவை விட்டு அகலாது 

உங்கள் ஆத்மா சாந்தியடைய 
எங்கள் கண்ணீர்ப் பூக்களை காணிக்கையாக்குகின்றோம்!! 
என்றும் உம் நினைவுகளுடன் 
குடும்பத்தினர்

தகவல்: குடும்பத்தினர்

அமரர் முருகேசு றோய் சத்தியேந்திரா

அமரர் முருகேசு றோய் சத்தியேந்திரா

Contact Information

Name Location Phone
வீடு +94212054053
குடும்பத்தினர் +4915217269868

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment

 


  Welcome to eBags.com      Welcome to eBags.com      Welcome to eBags.com      Welcome to eBags.com      Welcome to eBags.com      Welcome to eBags.com      Welcome to eBags.com      Welcome to eBags.com