திரு பொன்னம்பலம் சுப்பிரமணியம்

திரு பொன்னம்பலம் சுப்பிரமணியம்
பிறப்பு : 24/08/1926
இறப்பு : 28/12/2019

யாழ். அனலைதீவு 3ம் வட்டாரம் சந்தியா வளவைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் சுப்பிரமணியம் அவர்கள் 28-12-2019 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

 அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம்(பிரபல தொழிலதிபர்- தம்பதெனியா குறம்பால) சின்னத்தங்கம் தம்பதிகளின் அருமை மகனும், காலஞ்சென்றவர்களான  சுப்பிரமணியம், பொன்னம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

 காலஞ்சென்றவர்களான செல்லம்மா, கமலம்மா ஆகியோரின் அருமைச் சகோதரரும், சுந்தரம் அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

 திருச்செல்வம், புஸ்பராணி, இராசமணி(பிரான்ஸ்), காலஞ்சென்ற மங்கையற்கரசி, புவனேஸ்வரி, பத்மா, மாதவராசா, தேவராசா, காலஞ்சென்ற நீதிராசா, தெய்வேந்திரராசா ஆகியோரின் பாசமிகு தந்தையும், கலாராணி, இராசரெத்தினம், மார்க்கண்டன்(பிரான்ஸ்), தியாகராசா, மகேந்திரதாசன், சந்திரசிறி, கலைவாணி, ஜெயச்சித்திரா ஆகியோரின் அன்புமிகு மாமனாரும்,

குலதீஷ்(Fire Inspector)- கேமமாலினி, குகதீஷ்- சாகித்யா(BA), மயூரா- கிருபா, திருஸ்யா(BMRSc)- பிரசன்னா,  Dr. தினுசியா(B. Kin DC), திருசன்(B. Kin MPT), சிந்துசா(Biochem Engineer- பிரான்ஸ்)- சிறீஸ்கந்தராசா(SoftwareEngineer- பிரான்ஸ்), சிந்தூரன்(Civil Engineer- பிரான்ஸ்), வனிசியா(Finance And Economics Master- பிரான்ஸ்), துர்க்கா(BHSc), சுதன்(BSc), மினோஜா(BA), மகிந்தா(BSc, MCC Candidate), மதன்(BBA), சபரீசன்(BSc, MSc Candidate), சாயீசன்(Western University), சகானா, சபேசன், கபிலன், கிரிசான், தனுஜன்(Brock University) சாருஜன் ஆகியோரின் பாசமிகு பேரனும், 

கவின், வைஸ்ணவி, சங்கவி, யாதவி, அஸ்வின், லக்சுமி, மீனாக்சி, பைரவி, டிலன், மாயா, ஆரியன், யுகன்,    ஆகியோரின் ஆசைப் பூட்டனும், பாலசிங்கம், திலகவதி, சண்முகலிங்கம், பாக்கியலட்சுமி, சிவலிங்கம், கேதாரேஸ்வரி, காலஞ்சென்ற பத்மநாதன், சிவநாதன், சாமளவள்ளி, தருமநாதன், புவனேஸ்வரி, தனலெட்சுமி, சந்திராதேவி, யோகநாதன் ஆகியோரின் தாய்மாமனும்,

காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி, தில்லையம்பலம், தங்கம்மா, கற்பகம் மற்றும் இரத்தினம், சண்முகம்(Civil Engineer England), பாலசிங்கம், பரமலிங்கம், காலஞ்சென்ற பாலசுந்தரம்(Accountant England) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

 காலஞ்சென்றவர்களான இரட்ணசிங்கம், பொன்னம்பலம், ஏகாம்பரம், மோகனாம்பாள் மற்றும் மனோன்மணி, சாமளவள்ளி,  சிவகாமசுந்தரி ஆகியோரின் அன்புச் சகலனும், காலஞ்சென்றவர்களான இராமலிங்கம், கோடீஸ்வரி, தருமலிங்கம் மற்றும் மகாலிங்கம், இராசலிங்கம், காலஞ்சென்ற பழனி, அன்னலட்சுமி, பாக்கியலட்சுமி, வெங்கடேஸ்வரன், மகாராஜா, காலஞ்சென்ற சின்னமணி, மல்லிகாதேவி ஆகியோரின் குஞ்சியய்யாவும், காலஞ்சென்ற சண்முகலிங்கம், இராஜேஸ்வரி, மோகனராசா, செல்வராசா, தேவராசா, சற்குணராசா, சுதாசினி, றசித்தா ஆகியோரின் ஆசையய்யாவும், 

 தனபாலசூரியன், குமுதா, Dr. நேசன், சுகுமார், பாலகுமார், கௌசலா, சுசீலா, மேகலா, சசிகலா, ராஜ்குமார், பாஸ்கரன், சசிகலா, பிரதீபன், செந்தூரன், சுஜிகலா, பொன்னி ஆகியோரின் மாமனாரும், காலஞ்சென்ற சபாபதி(பிரபல தொழிலதிபர்- தம்பதெனியா குறம்பால) மற்றும், காலஞ்சென்ற தம்பு தெய்வானை ஆகியோரின் பெறாமகனும்,

காலஞ்சென்றவர்களான வைத்தியநாதர், நாகமுத்தர், சின்னத்தம்பி, வேலுப்பிள்ளை ஆகியோரின் பாசமிகு மருமகனும், காலஞ்சென்றவர்களான தம்பு சபாபதி, திருநாவுக்கரசு, அருளானந்தம், இராசமணி மற்றும் புவனேஸ்வரி, அமிர்தலிங்கம் ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,

காலஞ்சென்ற குணரத்தினம்- பரமேஸ்வரி, காலஞ்சென்றவர்களான சின்னத்துரை- இராசம்மா, வேலுப்பிள்ளை- கமலம், குமாரசாமி- தங்கரெத்தினம், பொன்னம்பலம்- கனகம்மா, காலஞ்சென்ற கதிரவேலு- லோகநாயகி, திருநாவுக்கரசு- ரதிதேவி, தியாகராசா- புவனேஸ்வரி ஆகியோரின் பாசமிகு சம்மந்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

Offers the finest quality cheap Cosplay Costumes and other related wigs, accessories and props at a low price.

Welcome to our Cosplay Costumes, We professional in Cosplay Costumes.

திரு பொன்னம்பலம் சுப்பிரமணியம்

திரு பொன்னம்பலம் சுப்பிரமணியம்

Contact Information

Name Location Phone
வீடு +19054596132
திருச்செல்வம் - மகன் +14162947327
மாதவராசா - மகன் +17057720390
தேவராசா - மகன் +19052169211
தெய்வேந்திரராசா - மகன் +16476776132
மார்க்கண்டு - மருமகன் +33652473622
மகேந்திரதாசன் - மருமகன் +16478327484
குலதீஷ் - பேரன் +16473823473
குகதீஷ் - பேரன் +14168573268
சுதன் - பேரன் +17058080819
மதன் - பேரன் +13069995857
சாயீசன் - பேரன் +16477799385
தனுஜன் - பேரன் +16477015214

Event Details

பார்வைக்கு
Details Saturday, 04 Jan 2020 5:00 PM - 9:00 PM Sunday, 05 Jan 2020 11:00 AM - 12:00 PM
Address St Johns Dixie Cemetery & Crematorium 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
கிரியை
Details Sunday, 05 Jan 2020 12:00 PM - 2:00 PM
Address St Johns Dixie Cemetery & Crematorium 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
தகனம்
Details Sunday, 05 Jan 2020 2:00 PM
Address St Johns Dixie Cemetery & Crematorium 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :திரு முத்துகுமாரு இராஜகோபாலபிள்ளை இரகுநாதன்

DATE :2023-02-16

TIME :3.30 am