திருமதி அம்பிகாதேவி சிவசுப்ரமணியம்

திருமதி அம்பிகாதேவி சிவசுப்ரமணியம்
பிறப்பு : 03/05/1949
இறப்பு : 31/12/2019

யாழ். ஏழாலை இரத்தினபுரத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட அம்பிகாதேவி சிவசுப்ரமணியம்  அவர்கள் 31-12-2019 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், இ. சிவசுப்ரமணியம் அவர்களின் அன்புத் துணைவியும், ஜெயகணேஸ், காலஞ்சென்ற தவக்குமார், ஜனார்த்தனன் ஆகியோரின் அன்புத் தாயாரும், காலஞ்சென்றவர்களான பத்மநாதன், ரஞ்சிதராணி மற்றும் சிவமூர்த்தி, திருநாவுக்கரசு, நவலக்சுமி, மலர், புலிமன்னன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

Janarth, Jeswin, Jenesh ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

திருமதி அம்பிகாதேவி சிவசுப்ரமணியம்

திருமதி அம்பிகாதேவி சிவசுப்ரமணியம்

Contact Information

Name Location Phone
சிவசுப்ரமணியம் - கணவர் +492294909412, +4915229519234

Event Details

திருப்பலி
Details Friday, 10 Jan 2020 11:00 AM
Address Basilika St. Gertrud Heinrich-Halberstadt-Weg 7, 51597 Morsbach, Germany

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :திரு முத்துகுமாரு இராஜகோபாலபிள்ளை இரகுநாதன்

DATE :2023-02-16

TIME :3.30 am