மலேசியாவைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto, Ottawa ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட மனோரஞ்சிதம் சண்முகலிங்கம் அவர்கள் 03-01-2020 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கனகரத்தினம் பொன்னம்மா(சங்கானை) தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சம்பந்தர் லட்சுமிபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சண்முகலிங்கம் அவர்களின் பாசமிகு மனைவியும்,பிரதீபன், தர்ஷினி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான நடராஜா, வில்வராஜா, தர்மராஜா, சிவராஜா, மகாராணி(இலங்கை), குணராஜா(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான சிந்தாமணி, பவளமணி, நாகலிங்கம், மனோன்மணி, தங்கமணி(அவுஸ்திரேலியா), சுந்தரமணி(மணி- லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ரஞ்சினி, குமரேஷ் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,சந்தோஷ், பிரதோஷ், வைஷ்ணவி, வைஷாலி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
0 Comments - Write a Comment