திருமதி சரஸ்வதி ​இராஜரத்னம்

திருமதி சரஸ்வதி ​இராஜரத்னம்
பிறப்பு : 03/02/1933
இறப்பு : 03/01/2020

யாழ்.  கொக்குவில் தாவடியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, நைஜீரியா ஆகிய இடங்களை வதிவிடமாகவும், லண்டன் Camberley ஐ தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட சரஸ்வதி இராஜரத்னம் அவர்கள் 03-01-2020 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

 அன்னார், காலஞ்சென்றவர்களான சிவக்கொழுந்து பொன்னம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வியும், நாராயணர் தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

இராஜரத்னம் அவர்களின் அன்பு மனைவியும், வித்தியகலா, சுரேஸ்குமார், கேமேந்திரகுமார் ஆகியோரின் பாசமிகு தாயாரும், அன்னலட்சுமி, கமலேஸ்வரி, பரமேஸ்வரி, இராஜஸ்வரி, செல்வரட்ணம், ஆனந்தகிருஷ்ணன், செல்வராஜா, தர்மராஜா, தவமலர் சிவரத்தினம், சச்சிதானந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான கணபதிபிள்ளை, அன்னம்மா ஆகியோரின் அன்பு மைத்துனியும், பிரகாஸ், கவிதா, ஆயத்திரி ஆகியோரின் பாசமிகு மாமியாரும், தெய்வஜணணி, நவலஷ்மி, ஜயன், ஈசா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

திருமதி சரஸ்வதி ​இராஜரத்னம்

திருமதி சரஸ்வதி ​இராஜரத்னம்

Contact Information

Name Location Phone
கலா - மகள் +447882026899
கேமேந்திரா - மகன் +447867900301

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :அமரர் நாகலிங்கம் கனகலட்சுமி

DATE :2021-08-12

TIME :6.00pm

Post Title

NAME :அமரர் நாகலிங்கம் கனகலட்சுமி

DATE :2021-08-11

TIME :6:00

Post Title Post Title