யாழ். சுருவிலைப் பிறப்பிடமாகவும், நல்லூரை வதிவிடமாகவும், பிரித்தானியா Romford ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தட்ஷிகா தயாளன் அவர்கள் 04-01-2020 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற ஆனந்தசிவம் மற்றும் கமலாம்பிகை(கனடா) தம்பதிகளின் ஏக புதல்வியும், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை மற்றும் சரோஜினிதேவி(பிரித்தானியா) தம்பதிகளின் அருமை மருமகளும்,
தயாளன் அவர்களின் ஆருயிர் மனைவியும், ஷைனிகா அவர்களின் பாசமிகு தாயாரும், ஞானசம்பந்தன்(நோர்வே), அரவிந்தன்(பிரித்தானியா), துஷ்யந்தன்(கனடா), இளந்திரையன்(கனடா), புங்கவன்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஜெயலட்சுமி, சங்கீதா, மதிவதனி, நிருசுதா, சங்கீதா, ஞானச்செம்மல்(கனடா), குகதாசன்(கனடா), ஜனகன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மைத்துனியும், வதனரூபா, வனித்தா, சோபனா ஆகியோரின் அன்புச் சகலியும்,
சிரோமிகா, பிரவீன், கவிஷன், கர்ஷன், ஆரதன், சன்ஜீகா, அக்ஷணன், அனிக்கா, ஆத்ரிகா ஆகியோரின் அன்பு மாமியும், ஆர்த்திக், ஆரபி, மௌனிகா, கௌரீசன், நிம்மிகா ஆகியோரின் அன்புச் சித்தியும்,
சகன், நிதின், லோகன் ஆகியோரின் பாசமிகு ஆசையம்மாவும், காலஞ்சென்ற சாரதாம்பாள் சுப்பையா மற்றும் அம்பிகாவதி தியாகராஜா(கனடா) ஆகியோரின் அருமைப் பெறா மகளும்,
சரோஜினிதேவி இராஜசிங்கம்(கனடா), கணேஷன்- மகாலட்சுமி(கனடா) ஆகியோரின் அன்பு மருமகளும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள்
அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
0 Comments - Write a Comment