திரு பொன்னம்பலம் தங்கத்துரை

திரு பொன்னம்பலம் தங்கத்துரை
பிறப்பு : 11/04/1928
இறப்பு : 05/01/2020

யாழ். மண்கும்பானைப் பிறப்பிடமாகவும், வேலணை, கனடா Montreal ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் தங்கத்துரை அவர்கள் 05-01-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் சிவக்கொழுந்து தம்பதிகளின் பாசமிகு மகனும், தம்பு நாகபூசனி தம்பதிகளின் அன்பு மருமகனும், காலஞ்சென்ற பகவதி அவர்களின் அன்புக் கணவரும்,

மனோகரன்(மொன்றியல்), பிரபாகரன்(கரன்- மொன்றியல்), ஸ்ரீதரன்(ரொறன்ரோ), விக்னேஸ்வரன்(மொன்றியல்), கருணாகரன்(மொன்றியல்) ஆகியோரின் பாசமிகு தந்தையும், அமுதம்(தங்கா), மோகனா, சுமதி, சாந்தி, தர்சினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

இராசரத்தினம், காலஞ்சென்றவர்களான சின்னம்மா, பூமணி, சுந்தரலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும், காலஞ்சென்றவர்களான சிவக்கொழுந்து, தியாகராஜா, ஏரம்பப்பிள்ளை, பராசக்தி, சிவநேசம், செல்லத்துரை, சிவப்பிரகாசம், தவமணி, மகேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

மயூரி, ஸ் ரீபன், ஜோன்சன், ஜனனி, கௌதம், ஜெனிபர், அருண், சகானா, பிரவீன், அனிதா, நிலோஜன், வனிசா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் அன்புடன் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

திரு பொன்னம்பலம் தங்கத்துரை

திரு பொன்னம்பலம் தங்கத்துரை

Contact Information

Name Location Phone
மனோகரன் - மகன் +14383958494
பிரபாகரன்(கரன்) - மகன் +15144430156
ஸ்ரீதரன் - மகன் +16478398266
விக்னேஸ்வரன்(ரவி) - மகன் +15145946415
கருணாகரன் - மகன் +15149245378

Event Details

பார்வைக்கு
Details Saturday, 11 Jan 2020 4:00 PM - 8:00 PM
Address Urgel Bourgie / Athos 3955 Chemin de la Côte-de-Liesse, Saint-Laurent, QC H4N 2N6, Canada
கிரியை
Details Sunday, 12 Jan 2020 9:00 AM - 1:00 PM
Address Urgel Bourgie / Athos 3955 Chemin de la Côte-de-Liesse, Saint-Laurent, QC H4N 2N6, Canada
தகனம்
Details Sunday, 12 Jan 2020 1:00 PM
Address Urgel Bourgie / Athos 3955 Chemin de la Côte-de-Liesse, Saint-Laurent, QC H4N 2N6, Canada

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :திரு முத்துகுமாரு இராஜகோபாலபிள்ளை இரகுநாதன்

DATE :2023-02-16

TIME :3.30 am