திருமதி புவனேஸ்வரி அருமைரத்தினம்

திருமதி புவனேஸ்வரி அருமைரத்தினம்
பிறப்பு : 11/04/1938
இறப்பு : 03/01/2020

யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி உருத்திரபுரம் 43 எள்ளுக்காட்டை வதிவிடமாகவும் கொண்ட புவனேஸ்வரி அருமைரத்தினம் அவர்கள் 03-01-2020 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தசாமி, தெய்வானப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்ற அருமைரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும், பிரேம்குமார், காஞ்சனாதேவி, கமலாதேவி, கெங்காதேவி, கல்பனாதேவி, அஞ்சனாதேவி, கமலகுமார் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற அருளானந்தம், சதானந்தம், நித்தியானந்தம், பரமானந்தம் மற்றும் தவமணி, குணரத்தினம், செல்வரத்தினம், இராயேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும், தர்ணாம்பா, சிறிதரன், மகேஸ்வரன், தவானந்தன், உருத்திரன், தவகாந்தயோகேஸ்வரன்(தவம்), சிலக்ஸி ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 08-01-2020 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் இல. 43 எள்ளுக்காடு உருத்திரபுரம் கிளிநொச்சி எனும் முகவரியில் நடைபெற்று பின்னர் உருத்திரபுரம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

திருமதி புவனேஸ்வரி அருமைரத்தினம்

திருமதி புவனேஸ்வரி அருமைரத்தினம்

Contact Information

Name Location Phone
கல்பனாதேவி - மகள் +41791798269
காஞ்சனாதேவி - மகள் +41797814693
பிரேம்குமார் - மகன் +94776040543
ரஞ்சன் - மகன் +94770771658

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :திரு முத்துகுமாரு இராஜகோபாலபிள்ளை இரகுநாதன்

DATE :2023-02-16

TIME :3.30 am