திரு சின்னையா சிதம்பரப்பிள்ளை

திரு சின்னையா சிதம்பரப்பிள்ளை
பிறப்பு : 03/09/1928
இறப்பு : 18/01/2020

யாழ். தென்மராட்சி தனங்கிளப்பு அறுகுவெளியைப் பிறப்பிடமாகவும் சாவகச்சேரி, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட திரு சின்னையா சிதம்பரப்பிள்ளை அவர்கள் 18-01-2020  சனிக்கிழமை  அன்று காலமானார்.

அன்னார், சின்னையா பொன்னாச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், விசாகப்பெருமாள் விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மருமகனும், மங்கையற்க்கரசி(மட்டுவில் கமலாசினி வித்தியாலய ஓய்வுபெற்ற உப அதிபர்) அவர்களின் பாசமிகு கணவரும்,

சுப்பிரமணியம்(இளைப்பாறிய Pharmacist) அவர்களின் அன்புச் சகோதரரும், விசாகப்பெருமாள் சதானந்தன், காமாட்சி தம்பிப்பிள்ளை, ஜெயமனோகரி சுப்பிரமணியம் ஆகியோரின் அன்பு மைத்துனரும், கஜேந்திரநாதன்(பிரித்தானியா), இந்துமதி(கனடா), தயாபரன்(கனடா), விசாகேந்திரன்(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ரஞ்சி(பிரித்தானியா), தியாகேஸ்வரன்(கனடா), ரஜனி(கனடா), தவகுமாரி(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,ஷியாமளி(பிரித்தானியா), ஷியாமா(கனடா), அமலன்(கனடா), ரேகா(கனடா), அர்ஜுன்(கனடா), சஞ்சயன்(கனடா), சச்சின்(கனடா) ஆகியோரின் அன்புப் பாட்டனும்,மயூரதன், ஜெகவினோதன், சுகன்யா ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,

 பரமேஸ்வரி அழகரட்ணம், பொன்னாச்சி வேலாயுதபிள்ளை, காலஞ்சென்றவர்களான காசிப்பிள்ளை விஸ்வநாதன், காசிப்பிள்ளை குமாரசுவாமி, சோமசுந்தரம் தர்மலிங்கம், நல்லம்மா சுப்பையா,  ஆகியோரின் ஒன்றுவிட்ட சகோதரரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

திரு சின்னையா சிதம்பரப்பிள்ளை

திரு சின்னையா சிதம்பரப்பிள்ளை

Contact Information

Name Location Phone
கஜேந்திரன் - மகன் +447944245458
இந்துமதி - மகள் +16479921760
தயாபரன் - மகன் +14164572173
விசாகேந்திரன் - மகன் +16474049781

Event Details

பார்வைக்கு
Details Saturday, 25 Jan 2020 5:00 PM - 9:00 PM Sunday, 26 Jan 2020 7:30 AM - 8:30 AM
Address Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
Details Sunday, 26 Jan 2020 8:30 AM - 10:30 AM
Address Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
Details Sunday, 26 Jan 2020 11:00 AM
Address Highland Hills Funeral Home and Cemetery 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :திரு கிருஷ்ணபிள்ளை வைத்திலிங்கம்

DATE :2021-06-10

TIME :5.30 am