திருமதி நித்தியானந்தன் பத்மாவதி

திருமதி நித்தியானந்தன் பத்மாவதி
பிறப்பு : 28/02/1954
இறப்பு : 23/01/2020

யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி hagen ஐ வதிவிடமாகவும் கொண்ட நித்தியானந்தன் பத்மாவதி அவர்கள் 23-01-2020 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கனகரட்ணம் நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும், நித்தியானந்தன் அவர்களின் அன்பு மனைவியும்,

நிமல், நிலுசா, நிவிசியா ஆகியோரின் அன்புத் தாயாரும், கோமதி, பரமேஸ்வரன், துரைராஜா, கமலாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,யுவகாந்த், சனுகாந்த் ஆகியோரின் சிறியத் தாயாரும்,

தனலட்சுமி, இந்திராணி, மனோரஞ்சிதம், விஜயலட்சுமி, தயாநிதி, இப்ராகிம், சிவசோதி, காலஞ்சென்ற பரஞ்சோதி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

திருமதி நித்தியானந்தன் பத்மாவதி

திருமதி நித்தியானந்தன் பத்மாவதி

Contact Information

Name Location Phone
வீடு +492331843997
நிமல் +4917634134831

Event Details

கிரியை
Details Tuesday, 28 Jan 2020 1:00 PM
Address Voeste Bestattungen Hagen Frankfurter Str. 61a/63, 58095 Hagen, Germany

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :திரு கிருஷ்ணபிள்ளை வைத்திலிங்கம்

DATE :2021-06-10

TIME :5.30 am