திருமதி மேரி ஆன் பௌஸ்சம் சின்னத்துரை (மலர்)

திருமதி மேரி ஆன் பௌஸ்சம் சின்னத்துரை (மலர்)
பிறப்பு : 11/05/1934
இறப்பு : 25/01/2020

யாழ். சுண்டுக்குழியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட மேரி ஆன் பௌஸ்சம் சின்னத்துரை அவர்கள் 25-01-2020 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ராசக்கோன் பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும், சின்னத்துரை செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற சின்னத்துரை பெணார்ட் சின்னையா(முன்னாள் புகையிரத அதிபர்) அவர்களின் அன்பு மனைவியும்,

யஸ்மின், டன்ஸ்ரன், ரொபின்ஸ், ரெறன்ஸ், றமேஷ், யதீஷ் ஆகியோரின் அன்புத் தாயும்,ராணி, வெண்டர்கோன், வின்சர்கோன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,றஞ்சன், சிவாஜினி, பவானி, வசந்தி, மீரா, தர்ஷனி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

மார்க், டிலான், சங்கீதா, ரோஷில், அன்றியா, எரிக்கா, மத்தியு, மறீயோ, நிவேதா, நவீனா, சாஷனா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்

தகவல்: குடும்பத்தினர்

திருமதி மேரி ஆன் பௌஸ்சம் சின்னத்துரை (மலர்)

திருமதி மேரி ஆன் பௌஸ்சம் சின்னத்துரை (மலர்)

Contact Information

Name Location Phone
யஸ்மின் - மகள் +19054721652
டன்ஸ்ரன் - மகன் +94715360865
றமேஷ் - மகன் +14164588742
யதீஷ் - மகன் +16472418741

Event Details

பார்வைக்கு
Details Friday, 31 Jan 2020 5:00 PM - 9:00 PM Saturday, 01 Feb 2020 8:00 AM - 9:00 AM
Address Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
திருப்பலி
Details Saturday, 01 Feb 2020 10:00 AM
Address Prince of Peace Catholic Church 265 Alton Towers Cir, Scarborough, ON M1V 4E7, Canada
நல்லடக்கம்
Details Saturday, 01 Feb 2020 12:00 PM
Address Christ the King Catholic Cemetery 7770 Steeles Ave E, Markham, ON L6B 1A8, Canada

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :திரு கிருஷ்ணபிள்ளை வைத்திலிங்கம்

DATE :2021-06-10

TIME :5.30 am