திருமதி புவனேஸ்வரி தயாபரன்

திருமதி புவனேஸ்வரி தயாபரன்
பிறப்பு : 01/04/1953
இறப்பு : 28/01/2020

யாழ். கோப்பாய் தெற்கு பழைய தபாற்கந்தோர் ஒழுங்கைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட புவனேஸ்வரி தயாபரன் அவர்கள் 28-01-2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை பார்வதம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான திருநாவுக்கரசு பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,தயாபரன் அவர்களின் அன்பு மனைவியும்,

இராசேந்திரம், புஸ்பவதி(பிரான்ஸ்), ஜெகதீஸ்வரி(பிரான்ஸ்), காலஞ்சென்றவர்களான புஸ்பநாதன், பாலேந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

புஸ்பராணி, தயானந்தன்(பிரான்ஸ்), இராஜேஸ்வரி(கனடா), இராஜேஸ்வரன்(பிரான்ஸ்), தயாகுணன், தயாளதேவன்(சுவிஸ்), உமாபாலன்(பிரான்ஸ்), இன்பவதி(கனடா), தயாநிதி(கனடா), உமாநந்தன்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்

.அன்னாரின் இறுதிக்கிரியை 29-01-2020 புதன்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் இருபாலை கிழக்கு நொச்சிக்காடு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

திருமதி புவனேஸ்வரி தயாபரன்

திருமதி புவனேஸ்வரி தயாபரன்

Contact Information

Name Location Phone
தயா - கணவர் +94776184450
ஆனந்தன் - மைத்துனர் +33660707886
தேவன் - மைத்துனர் +41319112859
தயாநிதி - மைத்துனி +14165059923
நந்தன் - மைத்துனர் +14169492615

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :திரு கிருஷ்ணபிள்ளை வைத்திலிங்கம்

DATE :2021-06-10

TIME :5.30 am