திரு ஆறுமுகம் கணபதிப்பிள்ளை

திரு ஆறுமுகம் கணபதிப்பிள்ளை
பிறப்பு : 18/09/1922
இறப்பு : 28/01/2020

யாழ். மீசாலையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட ஆறுமுகம் கணபதிப்பிள்ளை அவர்கள் 28-01-2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், சத்தியபாமா அவர்களின் அன்புக் கணவரும்,

Dr. வாஜினி, கஜபதி, வளர்மதி ஆகியோரின் பாசமிகு தந்தையும், Dr. பண்டார, சிறோமி, காலஞ்சென்ற ரவீந்திரன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

 காலஞ்சென்றவர்களான பரமசாமி(ஆசிரியர்), சிவபாக்கியம் மற்றும் சின்னையா(சட்டத்தரணி), காலஞ்சென்ற பகவதி ஆகியோரின் அன்புச் சகோதரும்,

காலஞ்சென்றவர்களான அன்னபூரணம், சிவசம்பு, குணநாயகம்(Court Registrar) ஆகியோரின் அன்பு மைத்துனரும், மீரா, கபிலன், வர்மன், காயத்மி ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

திரு ஆறுமுகம் கணபதிப்பிள்ளை

திரு ஆறுமுகம் கணபதிப்பிள்ளை

Contact Information

Name Location Phone
கஜன் - மகன் +16479149799
மதி - மகள் +14165784718
வாஜினி - மகள் +94711098458

Event Details

பார்வைக்கு
Details Saturday, 01 Feb 2020 5:00 PM - 9:00 PM Sunday, 02 Feb 2020 7:00 AM - 8:00 AM
Address Highland Funeral Home - Scarborough Chapel 3280 Sheppard Ave E, Scarborough, ON M1T 3K3
கிரியை
Details Sunday, 02 Feb 2020 8:00 AM - 9:30 AM
Address Highland Funeral Home - Scarborough Chapel 3280 Sheppard Ave E, Scarborough, ON M1T 3K3
தகனம்
Details Sunday, 02 Feb 2020 10:30 AM - 11:30 AM
Address Riverside Cemetery & Cremation Centre 1567 Royal York Rd, Etobicoke, ON M9P 3C4, Canada

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :திரு கிருஷ்ணபிள்ளை வைத்திலிங்கம்

DATE :2021-06-10

TIME :5.30 am