திருமதி சிவபாக்கியம் கயிலைநாதன்

திருமதி சிவபாக்கியம் கயிலைநாதன்
பிறப்பு : 15/04/1939
இறப்பு : 27/01/2020

யாழ். கொக்குவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், கொக்குவில், சாவகச்சேரி, திருகோணமலை, நீர்கொழும்பு, லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சிவபாக்கியம் கயிலைநாதன் அவர்கள் 27-01-2020 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அப்பையா நல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், கந்தையா நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற கயிலைநாதன் அவர்களின் அன்பு மனைவியும், கருணாகரன், கருணாநந்தன், காலஞ்சென்ற கருணாகரி, கருணேஸ்வரன், கயிலைவாசன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சிவகாமி, ஜெயவதனி, மதிதேவி, யாழினி ஆகியோரின் அன்பு மாமியாரும், இராசமணி, தம்பையா, சீவரத்தினம், நவரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

நல்லையா, மங்களேஸ்வரி, ஜெகதீஸ்வரி, சரோஜா ஆகியோரின் அன்பு மைத்துனியும், கணேசரன், காந்தினி, கெளரீஷா, கெளரீஷன், கெளசினி, கம்சஜன், அபினேஷ், மதுரா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

திருமதி சிவபாக்கியம் கயிலைநாதன்

திருமதி சிவபாக்கியம் கயிலைநாதன்

Contact Information

Name Location Phone
ஆனந்தன் - மகன் +447882435902
ஈசன் - மகன் +94776391935
வாசன் - மகன் +49713181091

Event Details

கிரியை
Details Sunday, 02 Feb 2020 7:00 AM - 9:30 AM
Address Barnet Multi Cultural Community Centre Ltd Algernon Rd, Hendon, London NW4 3TA, UK
தகனம்
Details Sunday, 02 Feb 2020 10:00 AM - 11:00 AM
Address Golders Green Crematorium 62 Hoop Ln, London NW11 7NL, UK

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :திரு முத்துகுமாரு இராஜகோபாலபிள்ளை இரகுநாதன்

DATE :2023-02-16

TIME :3.30 am