யாழ். வரணி நாவற்காட்டைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி கண்டாவளை, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கந்தர் பொன்னம்பலம் அவர்கள் 26-01-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தர் பார்வதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னையா வேலாசி தம்பதிகளின் அன்பு மருமகனும், சின்னப்பிள்ளை(வரணி வடக்கு) அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம், மங்கையர்திலகம், ரவிக்குமார், ரதிகுமாரி, ரவீந்திரன், விஜயகுமாரி, நவகுமார், தாசகுமார் ஆகியோரின் அன்புத் தந்தையும், உமையம்மா, லோகநாதன், காலஞ்சென்ற வளர்மதி, உமாசரன், லதா, யோகதாசன், சுகந்தினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அனுரதன் தனுசா, துனுந்தினி, நிவாஜினி, அனோஜினி, சங்கீர்த்தனா, சங்கீர்த்தனன், வருணியா, அர்ச்சுனன், கிருத்திகா, விதுசன், வித்தியா, குயிலி, அகல்யா, அகஸ்தியன், சங்கீத், சங்கவி, கெளசீகன், அகரன், ஆதித்தியா, அர்த்தனா, நிலாஜன், சாருஜன், அச்சயன், நேத்திரா ஆகியோரின் அன்புப் பேரனும்,
அஸ்வின் அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
தகவல்: குடும்பத்தினர்
0 Comments - Write a Comment