திருமதி மகாலட்சுமி சற்குருநாதன்

திருமதி மகாலட்சுமி சற்குருநாதன்
பிறப்பு : 08/09/1934
இறப்பு : 28/01/2020

மலேசியா கோலாலம்பூரைப் பிறப்பிடமாகவும், தெல்லிப்பளை, லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட மகாலட்சுமி சற்குருநாதன் அவர்கள் 28-01-2020 அன்று  இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான குமாரசாமி, விஜயலட்சுமி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற தம்பிப்பிள்ளை, தையல்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற சற்குருநாதன் அவர்களின் அன்பு மனைவியும், அமலா(கனடா), விஜித்தா(லண்டன் ), சத்தியா(லண்டன்), கிரிதரன்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

பத்மாவதி(சிங்கப்பூர்), சிவக்கொழுந்து(அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற வேல் சிவானந்தன்(மலேசியா), சிவகுமார்(அவுஸ்திரேலியா), அமிர்தநாயகி(மலேசியா) ஆகியோரின் பாசமிகு சகோதரியும், அஜித் டி கொஸ்தா, வரராஜன், Dr.சுகுமார், சமிலா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சக்கீலா, மித்திலா, பைரவி, பிரணவன், பிரசாந், அருண் ஆகியோரின் பாசமிகு பாட்டியும், லாரா அவர்களின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

திருமதி மகாலட்சுமி சற்குருநாதன்

திருமதி மகாலட்சுமி சற்குருநாதன்

Contact Information

Name Location Phone
சத்தியா & அமலா - பிள்ளைகள் +442084012418
கிரிதரன் - மகன் +447541202818
விஜித்தா - மகள் +447799895376

Event Details

தகனம்
Details Sunday, 09 Feb 2020 10:30 AM
Address Beckenham Crematorium Elmers End Rd, Beckenham BR3 4TD, UK

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :திரு முத்துகுமாரு இராஜகோபாலபிள்ளை இரகுநாதன்

DATE :2023-02-16

TIME :3.30 am