திரு நகுலதாஸ் முகிலநாத்​

திரு நகுலதாஸ் முகிலநாத்​
பிறப்பு : 23/03/1984
இறப்பு : 30/01/2020

சுவிஸ் Bern ஐப் பிறப்பிடமாகவும், Langenthal Huttwil வதிவிடமாகவும் கொண்ட நகுலதாஸ் முகிலநாத் அவர்கள் 30-01-2020 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற நகுலதாஸ், கங்காதேவி தம்பதிகளின் அன்பு மகனும், லோரேதானா அந்தொனிஅச்சி அவர்களின் அன்புக் கணவரும்.

யாழில், நகுல் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

றயின்நாத், லவன்நாத் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,தங்கராஜா, சசி(கனடா) தம்பதிகளின் அன்பு மருமகனும், சகாணா, கிரிசோத் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சிவகுமார் லங்காதேவி(சுவிஸ்) தம்பதிகளின் அன்பு பெறா மகனும், ஜெசிந்தா, ரயந்தா ஆகியோரின் உடன் பிறவாச் சகோதரரும்,

காலஞ்சென்ற தவராஜா, சிவகாமி ஆகியோரின் அன்பு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

திரு நகுலதாஸ் முகிலநாத்​

திரு நகுலதாஸ் முகிலநாத்​

Contact Information

Name Location Phone
ராஜன் - அப்பா +41764191762

Event Details

பார்வைக்கு
Details Saturday, 01 Feb 2020 8:00 AM - 6:00 PM Sunday, 02 Feb 2020 8:00 AM - 6:00 PM Monday, 03 Feb 2020 8:00 AM - 6:00 PM Tuesday, 04 Feb 2020 8:00 AM - 6:00 PM
Address Geissbergweg 29 Geissbergweg 29, 4900 Langenthal, Switzerland

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :திரு கிருஷ்ணபிள்ளை வைத்திலிங்கம்

DATE :2021-06-10

TIME :5.30 am