திரு ஐயம்பிள்ளை இதயநேசன்

திரு ஐயம்பிள்ளை இதயநேசன்
பிறப்பு : 17/07/1963
இறப்பு : 31/01/2020

யாழ். காரைநகர் வேரப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி  Frankfurt ஐ  வதிவிடமாகவும் கொண்ட ஐயம்பிள்ளை இதயநேசன் அவர்கள் 31-01-2020 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற ஐயம்பிள்ளை, சுந்தரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற நாகேசன், சந்தனம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

உமாதேவி அவர்களின் அன்புக் கணவரும், சியாமிளா(ஜேர்மனி), யசோதரன்(ஜேர்மனி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,தீபன் அவர்களின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான பரஞ்சோதி, கனகரத்தினம் மற்றும் பரமேஸ்வரி(லண்டன்), சுதாகரன்(பிரான்ஸ்), துரேந்திரன்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஜதுர்சன் அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

திரு ஐயம்பிள்ளை இதயநேசன்

திரு ஐயம்பிள்ளை இதயநேசன்

Contact Information

Name Location Phone
யசோதரன் - மகன் +4915211935287

Event Details

பார்வைக்கு
Details Wednesday, 05 Feb 2020 12:00 PM - 1:30 PM
Address Friedhofsverwaltung Hauptfriedhof Eckenheimer Landstraße 194, 60320 Frankfurt am Main, Germany
கிரியை
Details Wednesday, 05 Feb 2020 1:30 PM - 2:30 PM
Address Friedhofsverwaltung Hauptfriedhof Eckenheimer Landstraße 194, 60320 Frankfurt am Main, Germany
தகனம்
Details Wednesday, 05 Feb 2020 2:30 PM
Address Friedhofsverwaltung Hauptfriedhof Eckenheimer Landstraße 194, 60320 Frankfurt am Main, Germany

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :திரு முத்துகுமாரு இராஜகோபாலபிள்ளை இரகுநாதன்

DATE :2023-02-16

TIME :3.30 am