திருமதி மரியாம்பிள்ளை கிறிஸ்ரினா பாக்கியம்

திருமதி மரியாம்பிள்ளை கிறிஸ்ரினா பாக்கியம்
பிறப்பு : 11/08/1928
இறப்பு : 01/02/2020

யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி வட்டக்கச்சியை வசிப்பிடமாகவும், வவுனியாவை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட மரியாம்பிள்ளை கிறிஸ்ரினா பாக்கியம் அவர்கள் 01-02-2020 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, குஞ்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், அந்தோனிப்பிள்ளை செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற மரியாம்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும், காலஞ்சென்றவர்களான பெனடிற், கனகம்மா, சின்னதங்கம், பார்வதி, கந்தையா, அம்மாபிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற ஜேம்ஸ்(பிரான்ஸ்), செல்வி(பிரான்ஸ்), குமார்ராஜா(வட்டக்கச்சி), கனி(வட்டக்கச்சி), தேவா(கனடா), நியூட்டன்(வட்டக்கச்சி), சுரேஸ்(வட்டக்கச்சி), கிறேசியன்(வவுனியா), சிறிகுமார்(லண்டன்), ஜெயகுமார்(வட்டக்கச்சி), கரன்(வவுனியா), றோகன்(கனடா), ஜஸ்மீன்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற மலர்(பிரான்ஸ்), லலிதா(வட்டக்கச்சி), செல்வநாயகி(பிரான்ஸ்), பூங்கோதை(கனடா), லீலா(வவுனியா), விஜயகுமாரி(வவுனியா), சுகி(லண்டன்), ராணி(வட்டக்கச்சி), கமலி(வட்டக்கச்சி), ரஜனி(கனடா), ராயூ(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

நொய்லின், றமேஸ், சிரானி, பவாணி, மாலினி, சைலா, ஜெறின், ஜொன்சன், ஜெகதீஸ், டெய்சி, ஜெயம், விஜி, ஜீவா, செல்லா, நீரஜா, நிசாந்தன், நிரஞ்சன், நிலோஜன், திலிபன், கௌசி, ஜெஷி, றஜீத்,  றஞ்சனா, டிலானி, றொஷானி, டயானி, சிந்து, டொறின்சன், தர்சினி, பத்மினி, டினேஸ், தினேஸ், நிறோஜினி, றொசான், துவாரகா, சாயிகா, றம்மியா, றக்‌ஷனா, றஜித்தா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

இமிலியா, கிறிஸ்ரியன், தற்சனா, தன்யா, கவிதா, வினோ, கெவின், சுஜி, றவி, றொசான், றோஸ்மிலா, பானுஜா, தனுசா, சிரோமி, மினோஜ், மாதேஸ், ஜெருஷா, ஸ்ரெபான், ஜொயன்னா, ஜெனிபர், ஜெரோஜிதா, ஜெனிமா, ஜெஷீரன், ஜெலஸ்ரினா, கரோனன், விக்டோறியா, மறி பிராண்டானி, ஜெமிமா, ஜெஸ்லன், ஜெஸ்லின், ஜொயாகீம், ஜாயேல், ஜெரியல், ஜெர்கானா, கம்ஸிகா, டர்சிகா, டிலக்சயா, துளசிகா, சலோத், கறோலின், சலோற்றன், கிறிஸ்ரி மிதுலா, கிறிஸ்ரி மிதுஷா, ஒவியா, ஜெனி, பிரணவன், அகரன், அபியுத்தன், இயல், அருவி, றொசனா, றோகித், றியானா, றொசான், சமிரா, றியா, கிசோர், டிசாந், சார்னோட், ஜஸ்வினா, ஜெனிபர், ஜெனாலி, ஜெரோமி, கிரியோன், டனியல், றீஸ்றெமி, றொக்சாளினி, றியானா, ருக்சானி, சியாந்தி, தரணி, சாருஜன், துசானி, யதுஸ், தாமிரன், செந்தாழன், சீராளன், சர்விதா ஆகியோரின் அன்புப் பூட்டியும்,

அஞ்சலி, கிரியா ஆகியோரின் பாட்டம்மாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

திருமதி மரியாம்பிள்ளை கிறிஸ்ரினா பாக்கியம்

திருமதி மரியாம்பிள்ளை கிறிஸ்ரினா பாக்கியம்

Contact Information

Name Location Phone
தேவா(நிரஞ்சன்) - பேரன் +16472064112
ஜஸ்மீன் - மகள் +337453779667
கரன் - மகன் +94776551942
றோகன் - மகன் +16475354082
சிறி - மகன் +447449505296
ஜெயக்குமார் - மகன் +94775758584
கிரேசியன் - மகன் +94770498169

Share This Post

Italian Trulli
ஏகாம்பரம் குணரெத்தினம்

Live stream 2020-06-03

Time 7 pm To 9 pm June 3, 2020 Time 11 Am to 1 Pm

0 Comments - Write a Comment

Your Comment

 


Italian Trulli
ஏகாம்பரம் குணரெத்தினம்

Live stream 2020-06-03

Time 7 pm To 9 pm June 3, 2020 Time 11 Am to 1 Pm