திருமதி ஞானமணி செபஞானம் (பவளம், பிரீடா)

திருமதி ஞானமணி செபஞானம் (பவளம், பிரீடா)
பிறப்பு : 30/07/1959
இறப்பு : 12/02/2020

திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வத்தளை, மாபோலை, ஜேர்மனி ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட ஞானமணி செபஞானம் 12-02-2020 புதன்கிழமை அன்று ஜேர்மனியில் காலமானார். அன்னார், ஜேம்ஸ் விஜேயகுமார் செபஞானம் அவர்களின் அன்பு மனைவியும்,

 காலஞ்சென்றவர்களான ஞானசேகரம் மனோன்மனி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற பெசில் செபஞானம், கிரேஸ் செபஞானம்(கொழும்பு) தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற தர்ஷினி, ஜேர்மனியில் வசிக்கும் டினேஸ் ஆகியோரின் அன்புத் தாயாரும், கிருஷா அவர்களின் அன்பு மாமியாரும், அருளானந்தன்(திருகோணமலை), விஜயகுமாரி(திருகோணமலை), Dr. சோமசேகரம்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும், மதிவதனி(திருகோணமலை), ஆனந்தபவன்(திருகோணமலை), Dr. விக்னேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும், மிலான்(ஜேர்மனி) அவர்களின் அன்பு அப்பம்மாவும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியைக்கு பின்னர் Christus-Gemeinde Mülheim, Uhlandstraße 25, 45468 Mülheim an der Ruhr, Germany எனும் முகவரியில் நடைபெறும் மதியபோசன நிகழ்விலும் அனைவரும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: ஞானசேகரம்- சோமசேகரம்

திருமதி ஞானமணி செபஞானம் (பவளம், பிரீடா)

திருமதி ஞானமணி செபஞானம் (பவளம், பிரீடா)

Contact Information

Name Location Phone
சோமசேகரம் - சகோதரர் canada 19026907695

Event Details

இறுதி ஆராதனை
Details Thursday, 20 Feb 2020 12:00 PM - 1:00 PM
Address Zeppelinstraße 132, 45470 Mülheim an der Ruhr, Germany

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :திரு முத்துகுமாரு இராஜகோபாலபிள்ளை இரகுநாதன்

DATE :2023-02-16

TIME :3.30 am