யாழ். பலாலியைப் பிறப்பிடமாகவும், சுன்னாகம் காளி கோவிலடியை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா பாலசுப்பிரமணியம் அவர்கள் 24-02-2020 திங்கட்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற கந்தையா, மீனாட்சி தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும், மகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும், செந்தில்நாதன்(லண்டன்), பாலநிகேதன்(பிரான்ஸ்), செந்தூரன்(பிரான்ஸ்), துஷ்யந்தி(லண்டன்), சர்மிளா(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும், கலாராணி(அவுஸ்திரேலியா), விக்கினேஸ்வரன்(சுவிஸ்), செல்வமலர்(அவுஸ்திரேலியா), புஸ்பமலர்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மோனிக்கா, காலஞ்சென்ற சிவராசா, லோகேஸ்வரன், குணேஸ்வரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும், ஜானகி, சுசிலாதேவி, ரனுஷா, செல்வகுமார், தயாளநிதி ஆகியோரின் பாசமிகு மாமனும், அபிலாஷ், சந்தோஷ், சாருஜா, வர்ணிகா, மதி நிலவன், நிலுஷன், கரிஷ், மகிஷ், நிஷாலினி, சஞ்ஜய், சஞ்ஜித், அக்ஷரா, மிதுஷரா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
0 Comments - Write a Comment