திரு வைரமுத்து கந்தையா பாலசுப்பிரமணியம்

திரு வைரமுத்து கந்தையா பாலசுப்பிரமணியம்
பிறப்பு : 11/10/1937
இறப்பு : 31/01/2020

யாழ். பருத்தித்துறை கல்லூரி வீதியைப் பிறப்பிடமாகவும், பருத்தித்துறை வெஸ்லி ஒழுங்கை கல்லூரி வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட வைரமுத்து கந்தையா பாலசுப்பிரமணியம் அவர்களின் நன்றி நவிலல்.அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், சமூக வலைதளங்கள் ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், இறுதி நிகழ்வில் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்திய உற்றார், உறவினர், நண்பர்களுக்கும், சகல நிகழ்வுகளிலும் எம்முடன் கைகோர்த்து இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

திரு வைரமுத்து கந்தையா பாலசுப்பிரமணியம்

திரு வைரமுத்து கந்தையா பாலசுப்பிரமணியம்

Contact Information

Name Location Phone
தவபாலன் - மகன் London 447703887761

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :திரு முத்துகுமாரு இராஜகோபாலபிள்ளை இரகுநாதன்

DATE :2023-02-16

TIME :3.30 am