திரு அல்பிரட் ரெஜி யோகன் மரியநாயகம்

திரு அல்பிரட் ரெஜி யோகன் மரியநாயகம்
பிறப்பு : 30/03/1957
இறப்பு : 23/02/2020

யாழ். கரம்பொன் சுருவிலைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வசிப்பிடமாகவும் கொண்ட அல்பிரட் ரெஜி யோகன் மரியநாயகம் அவர்கள் 23-02-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அல்பிரட் புஸ்பம் தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரரும், காலஞ்சென்ற யோகராஜா மற்றும் மகேந்திரராணி தம்பதிகளின் மூத்த மருமகனும், சுகந்தி அவர்களின் அன்புக் கணவரும், அல்பி ஷியான், செல்லா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

Ishu அவர்களின் அன்பு மாமனாரும், காலஞ்சென்றவர்களான ஷாமினி, அன்ரன்  மற்றும் ஜெராட், ஜஸ்மின், சித்திரா ஆகியோரின் அன்புச் சகோதரரும், Steev, கருணா, மணோ, தவக்குமார், சித்தராஞ்சன், சாந்தி, ஜெயந்தி, ரமேஸ், பிரசன்னா, றமணா, காலஞ்சென்ற சுதா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ரங்கன் ராஜன், விசு, Lee, மதி, வினோ ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

திரு அல்பிரட் ரெஜி யோகன் மரியநாயகம்

திரு அல்பிரட் ரெஜி யோகன் மரியநாயகம்

Contact Information

Name Location Phone
சுகந்தி - மனைவி +33695228695
கருணா - மைத்துனி +33652848457
ஜஸ்மின் - சகோதரி +16138543560
சித்திரா - சகோதரி +61410504071
ஜெராட் - சகோதரர் +447904458453
செல்லா - மகள் +33767922818
ஷியான் - மகன் +971528521362
விசு(குமார் தீபம்) - சகலன் +33766066911

Event Details

பார்வைக்கு
Details Friday, 28 Feb 2020 2:00 PM - 3:30 PM Sunday, 01 Mar 2020 3:00 PM - 5:00 PM Tuesday, 03 Mar 2020 2:00 PM - 5:00 PM Wednesday, 04 Mar 2020 9:00 AM - 10:00 AM
Address SPORTES funéraire esplanade Auguste Perret 05 Espl. Auguste Perret, 94320 Thiais, France
திருப்பலி
Details Wednesday, 04 Mar 2020 10:30 AM
Address Paroisse St Pierre Charles Faisanderie 41 Rue des Tilleuls, 94290 Villeneuve-le-Roi, France
நல்லடக்கம்
Details Wednesday, 04 Mar 2020 1:00 PM
Address Crematorium De La Fontaine Saint Martin 13 Avenue de la Fontaine Saint-Martin, 94460 Valenton, France

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :திரு முத்துகுமாரு இராஜகோபாலபிள்ளை இரகுநாதன்

DATE :2023-02-16

TIME :3.30 am