திருமதி கெங்காவதி மகேந்திரலிங்கம்

திருமதி கெங்காவதி மகேந்திரலிங்கம்
பிறப்பு : 11/12/1952
இறப்பு : 09/03/2020

யாழ். பருத்தித்துறை ஓடக்கரை வீதியைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கெங்காவதி மகேந்திரலிங்கம் அவர்கள் 09-03-2020 திங்கட்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற மகேஸ்வரன் புவனேஷ்வரி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற குமாரசாமி கமலாட்சி தம்பதிகளின் அன்பு மருமகளும், குமாரசாமி மகேந்திரலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும், கார்த்திக், காயத்ரி(காயா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,லாவண்யா, தயாளன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

 பிறேமாவதி, சாந்தாவதி, பிறேமகுமார், சாந்தகுமார் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,சந்திரலிங்கம், சந்திரவேணி, வசந்தவேணி, செல்வராணி, சுதர்ஷினி(நாகேஷ்), நந்தினி, புனேந்திரலிங்கம், காலஞ்சென்ற சுவேந்திரலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும், வினீத், ஸ்ரேயா, சதிஷன், கிருஷாந்த், அஷானி, அஜேஷ், டிலன், நெவின், ப்ரியன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்

திருமதி கெங்காவதி மகேந்திரலிங்கம்

திருமதி கெங்காவதி மகேந்திரலிங்கம்

Contact Information

Name Location Phone
மகேந்திரலிங்கம் - கணவர் CANADA 14167685319
கார்த்திக் - மகன் CANADA 12899802790
தயாளன் - மருமகன் CANADA 14168271006
கேசன் CANADA 14162301855

Event Details

பார்வைக்கு
Details Friday, 13 Mar 2020 5:00 PM - 9:00 PM Saturday, 14 Mar 2020 9:00 AM - 11:00 AM
Address Glendale Funeral Home & Cemetery 1810 Albion Rd, Etobicoke, ON M9W 5T1, Canada
தகனம்
Details Saturday, 14 Mar 2020 11:30 AM
Address Glendale Funeral Home & Cemetery 1810 Albion Rd, Etobicoke, ON M9W 5T1, Canada

Share This Post

Italian Trulli
ஏகாம்பரம் குணரெத்தினம்

Live stream 2020-06-03

Time 7 pm To 9 pm June 3, 2020 Time 11 Am to 1 Pm

0 Comments - Write a Comment

Your Comment

 


Italian Trulli
ஏகாம்பரம் குணரெத்தினம்

Live stream 2020-06-03

Time 7 pm To 9 pm June 3, 2020 Time 11 Am to 1 Pm