திரு அப்பையா நற்குனசேகரன்

திரு அப்பையா நற்குனசேகரன்
பிறப்பு : 10/05/1933
இறப்பு : 09/03/2020

மலேசியாவைப் பிறப்பிடமாகவும், சுதுமலை, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட அப்பையா நற்குனசேகரன் அவர்கள் 09-03-2020 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற அப்பையா, நாகரட்னம் தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற குமாரசாமி, கனகம்மா ஆகியோரின் அன்பு மருமகனும்,இராஜேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,கஜனி(ஐக்கிய அமெரிக்கா), நியோஜினி(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,சந்திரமோகன்(ஐக்கிய அமெரிக்கா), ஆனந்தராஜா(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,காலஞ்சென்ற மதனசேகரன், தவராணி, சந்திராதேவி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,பத்மாதேவி, சிவப்பிரகாசம், பாலசிங்கம், காலஞ்சென்ற சர்வலோகேஸ்வரி, கணேசதாசன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,காலஞ்சென்ற ஹரி, சபீத்தா, பிரவீன், தருணா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்

திரு அப்பையா நற்குனசேகரன்

திரு அப்பையா நற்குனசேகரன்

Contact Information

Name Location Phone
இராஜேஸ்வரி - மனைவி CANADA 14162823855
மகள் - நியோஜினி CANADA 16478581186
ஆனந்தராஜா - மருமகன் CANADA 14164560183

Event Details

பார்வைக்கு
Details Saturday, 14 Mar 2020 5:00 PM - 9:00 PMSunday, 15 Mar 2020 11:00 AM - 1:00 PM
Address கிரியைChapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
Details Sunday, 15 Mar 2020 1:00 PM - 3:00 PM
Address கிரியைChapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
Details Sunday, 15 Mar 2020 3:30 PM
Address Highland Hills Crematorium 12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment