திரு கிருஷ்ணர் மாணிக்கவாசகர்

திரு கிருஷ்ணர் மாணிக்கவாசகர்
பிறப்பு : 20/04/1925
இறப்பு : 12/03/2020

மலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். சண்டிலிப்பாயை வதிவிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட கிருஷ்ணர் மாணிக்கவாசகர் அவர்கள் 12-03-2020 வியாழக்கிழமை அன்று கனடாவில் காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான கிருஷ்ணர் தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,காலஞ்சென்ற ராஜேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும், சசிதரன், Dr. பகிரதன், சிவாஜினி ஆகியோரின் அன்புத் தந்தையும், காலஞ்சென்றவர்களான சீனிவாசகம், தவமணி, கணேசர் மற்றும் ஆனந்தகிருஷ்ணர் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,சாமினி, காலஞ்சென்ற ராஜயோகினி, ஈஸ்வரி, சுகுணன் ஆகியோரின் அன்பு மாமனாரும், காலஞ்சென்றவர்களான சரவணமுத்து, நாகேஸ்வரி, செல்வேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும், அர்ச்சுனா-நிலா, ஐங்கரன்-பிரியங்கா,  Dr. யாழினி, அருண்ராஜ்,  Dr. சிவசக்தி, சிவசங்கரி, சிவஐங்கரன், கணேஸ், விநோத்- ஜசிக்கா, சாலினி-அன்ரூ ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்

திரு கிருஷ்ணர் மாணிக்கவாசகர்

திரு கிருஷ்ணர் மாணிக்கவாசகர்

Contact Information

Name Location Phone
சசிதரன் - மகன் CANADA 14168279636
Dr. பகிரதன் - மகன் U.S.A 447960962593
சுகுணன் LONDON 15854420929

Event Details

பார்வைக்கு
Details Sunday, 15 Mar 2020 5:00 PM - 9:00 PM
Address Highland Funeral Home - Scarborough Chapel 3280 Sheppard Ave E, Scarborough, ON M1T 3K3
கிரியை
Details Monday, 16 Mar 2020 6:30 AM - 8:30 AM
Address Highland Funeral Home - Scarborough Chapel 3280 Sheppard Ave E, Scarborough, ON M1T 3K3
தகனம்
Details Monday, 16 Mar 2020 10:00 AM - 10:30 AM
Address Highland Hills Funeral Home and Cemetery 12492 Woodbine Ave, Gormley, ON L0H 5G0, Canada

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment