திரு முத்தையா பூரணச்சந்திரன்

திரு முத்தையா பூரணச்சந்திரன்
பிறப்பு : 30/08/1936
இறப்பு : 12/03/2020

யாழ். ஊரெழுவைப் பிறப்பிடமாகவும்,  ஆப்பிரிக்கா Uganda, தென் ஆபிரிக்கா Botswana  ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட முத்தையா பூரணச்சந்திரன் அவர்கள் 12-03-2020 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், ஊரெழுவைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான முத்தையா கனகம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும், கொடிகாமத்தைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான செல்லையா செல்வலட்சுமி தம்பதிகளின் பாசமிகு மருமகனும், கருணைகலாவல்லி அவர்களின் பாசமிகு கணவரும், அகிலா, கெளசலா, மயூரன் ஆகியோரின் அன்புத் தந்தையும், சிறிகந்தபாலன், அருலேசன் ஆகியோரின் அன்பு மாமனாரும், காலஞ்சென்ற அன்னபூபதி கந்தவனநாதன், சொர்ணபூபதி சந்திரசேகரம்(வவுனியா), ஞானபூபதி அருளம்பலம்(பிரித்தானியா), காலஞ்சென்ற பாலச்சந்திரன், தனபூபதி நாகராசா(வவுனியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

 சியாம், லக்ஸ்மன், அருணன், சுவேதன், நிவேதன், கபிறியேல் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.தகவல்: குடும்பத்தினர்

திரு முத்தையா பூரணச்சந்திரன்

திரு முத்தையா பூரணச்சந்திரன்

Contact Information

Name Location Phone
அகிலா - மகள் CANADA 14169040327
கெளசலா - மகள் CANADA 14164551922
மயூரன் - மகன் CANADA 16475005727

Event Details

பார்வைக்கு
Details Sunday, 15 Mar 2020 5:00 PM - 9:00 PM
Address Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
Details Monday, 16 Mar 2020 9:00 AM - 11:30 AM
Address Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
Details Monday, 16 Mar 2020 12:00 PM
Address Highland Hills Funeral Home and Cemetery 12492 Woodbine Ave, Gormley, ON L0H 5G0, Canada

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment