யாழ் புங்குடுதீவு 12ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் கனடாவை வதிவிடமாகவும் கொண்ட கமலாம்பிகை பாலசுப்பிரமணியம் 28/04/2020 அன்று கனடாவில் காலமானார்
அன்னார் காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம், சிவக்கொழுந்து அவர்களின் அன்புமகளும் காலஞ்சென்றவர்களான இராமலிங்கம், நாகம்மா அவர்களின் அன்பு மருமகளும்
காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம் இராமலிங்கம் அவர்களின் ஆருயிர் மனைவியும்
பாலமுரளி, பாலதீபன் ஆகியோரின்ஆருயிர் தாயாரும், நந்தினி, ஷாமினி ஆகியோரின் அன்பு மாமியும்
லெத்தீஷன், லெனிஷா ஆகியோரின் ஆருயிர் பேத்தியும்
DR சண்முகலிங்கம் (UK), யோகாம்பிகை (இலங்கை) காலஞ்சென்ற தர்மலிங்கம், மற்றும் மகாலிங்கம் (UK) அவர்களின் அன்புச்சகோதரியும்
வியஜசரஸ்வதி (கண்ணகி) காலஞ்சென்ற ஆறுமுகம் தர்மலிங்கம் மற்றும் பத்மாவதி, செல்வராணி (மணி) மற்றும் காலஞ்சென்றவர்களான திருஞானம், சபாரட்ணம், விசாலாட்சி, குணரட்ணம், தில்லைநாதன், மற்றும் நாகேஸ்வரி (கனடா), சண்முகநாதன் (இலங்கை), தனபாலசிங்கம் (கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுகொண்டு தற்போதைய அசாதாரண சூழ்நிலை காரணமாக உங்கள் வருகையை தவிர்த்துக்கொள்ளும்படியும் உங்கள் இரங்கல் செய்திகளையும் அனுதாபங்களையும் தொலைபேசி மற்றும் சமூகவலைத்தளங்கள் ஊடாக பகிர்ந்து கொள்ளும்படி அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
5 Comments - Write a Comment