அமரர் செல்வராசா பிரான்சீஸ் செல்லப்பு (பெரிய செல்வராசா)

அமரர் செல்வராசா பிரான்சீஸ் செல்லப்பு (பெரிய செல்வராசா)
பிறப்பு : 08/05/1924
இறப்பு : 13/03/2020

யாழ். அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வராசா பிரான்சீஸ் செல்லப்பு அவர்கள் 13-03-2020 வெள்ளிக்கிழமை அன்று  இறைபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் செல்லப்பு மரியம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற தெரேசா புஸ்பம் அவர்களின் அன்புக் கணவரும், மனோகரன், விக்ரர்(Victor), நவமலர், அன்ரன்(Anton), ஜெயமலர், வின்சன்ற்(Vincent), அனற்றா(Anata), எரிக்(Eric), டிலான்(Dilan) ஆகியோரின் பாசமிகு தந்தையும், காலஞ்சென்ற பிலோமினா, ரீற்றா, காலஞ்சென்ற தம்பி மனுவேற்பிள்ளை, ஞானசீலி, புஸ்பராணி ஆகியோரின் அன்புச் சகோதரரும், பெனிற்றா(Benita), யசிந்தா(Jacintha), மதுரநாயகம், மாலினி, ஸ் ரீவேட்(Stewart), றொய்சி(Roicy), ஆனந்தராஐன், சுசி, கலிஸ்ரா(Kalista) ஆகியோரின் அன்பு மாமனாரும், காலஞ்சென்றவர்களான அல்பேட், வேதானந்தம், அருமைநாயகம், சந்திரன், அந்தோனிப்பிள்ளை, றோசலின் மற்றும் புஸ்பராணி இராசநாயகம் ஆகியோரின்  அன்பு மைத்துனரும், Sahi(Sophia), Sanju(Sonia), Manoj, Carolyn, Vinitha, Biruntha, Jancey, Brio, Larisha, Cynthie, Nirushan, Jenshan, Evan, Tyrone, Roja, Praveen, Dilsha, Nixon, Royston, Nevin, Jaywin ஆகியோரின் அன்புப் பேரனும், Maeva, Enzo, Nila, Melvin, Kailtyn, Len, Chloe, Latisha, Jaydan, Juliana, Keeshan, Anisha, Dominic, Ariana, Amiya, Amarian, Valentino, Augustino ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்

அமரர் செல்வராசா பிரான்சீஸ் செல்லப்பு (பெரிய செல்வராசா)

அமரர் செல்வராசா பிரான்சீஸ் செல்லப்பு (பெரிய செல்வராசா)

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :திரு முத்துகுமாரு இராஜகோபாலபிள்ளை இரகுநாதன்

DATE :2023-02-16

TIME :3.30 am