யாழ். சிறுப்பிட்டி தெற்கு பிள்ளையார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், சிறுப்பிட்டியை வசிப்பிடமாகவும், கனடா Mississauga வை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட முத்துசாமி சோதிப்பிள்ளை அவர்கள் 30-04-2020 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்ற கார்த்திகேசு, ராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற வைத்திலிங்கம், சேதுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும், முத்துசாமி(சுந்தரம்பிள்ளை வாத்தியார்) அவர்களின் பாசமிகு துணைவியும், சிவசுந்தரஜோதி(கனடா), சிவசுந்தரகாந்தன்(சுவிஸ்), சுந்தரவடிவேல்(டென்மார்க்), சக்திலிங்கம்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும், தர்மலிங்கம், பார்வதி, சத்தியபாமா, சரஸ்வதி, கெங்காதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும், விக்னேஸ்வரபிள்ளை, சகிலா, ஜெனா, பமிலா ஆகியோரின் பாசமிகு மாமியாரும், சேகர், திவாகர் ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும், நிஜந்தா, மயூரிகா, கௌசிகன், இலக்கியன் ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும், கனகசிங்கம், காலஞ்சென்றவர்களான சரஸ்வதி(ஆச்சி) கந்தையா, தெய்வேந்திரம், சின்னையா ஆகியோரின் அன்பு மைத்துனியும், காலஞ்சென்ற சேதுப்பிள்ளை அவர்களின் பாசமிகு சகலியும், பரமேஸ், விஜயம், திருநாவுக்கரசு ஆகியோரின் அன்பு உடன் பிறவாச் சகோதரியும், காலஞ்சென்றவர்களான லட்சுமிபிள்ளை, வள்ளிப்பிள்ளை, பார்வதிப்பிள்ளை ஆகியோரின் அன்பு மச்சாளும், மனோஜா- கணேஸ், சத்தியா- முகுந்தன், காயத்ரி ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும்,
ஐங்கரன்- சிவகாமி, சேந்தன்- நர்மதா, கார்த்திகேயன்- கீர்த்தனா ஆகியோரின் பாசமிகு மாமியாரும், மாயோன், தரணிஸ், தரணிகா, ஹர்ணி, ஜெயான், செழியன் ஆகியோரின் பாசமிகு பாட்டியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
0 Comments - Write a Comment