திருமதி இரஞ்சனாதேவி குணராஜா

திருமதி இரஞ்சனாதேவி குணராஜா
பிறப்பு : 21/07/1959
இறப்பு : 02/05/2020

யாழ். புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும், வவுனியாவை வசிப்பிடமாகவும், இங்கிலாந்து Wembley ஐ வதிவிடமாகவும் கொண்ட இரஞ்சனாதேவி  குணராஜா அவர்கள் 02-05-2020 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்ற வேலாயுதப்பிள்ளை, புவனேஸ்வரி தம்பதிகளின் மூத்த புதல்வியும்,  காலஞ்சென்றவர்களான காசிப்பிள்ளை தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும், குணராஜா அவர்களின் அன்பு மனைவியும், யதீசன்(லண்டன்), யனுசா(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும், திவ்வியானா(லண்டன்), சவிக்னன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

 ஸ்ரீமுருகன்(வவுனியா), காலஞ்சென்ற ஜெயசீலன்(சுவிஸ்) ஆகியோரின் அருமைச் சகோதரியும், ராகினி(வவுனியா), ரசிகலா(சுவிஸ்), காலஞ்சென்ற நாகேஸ்வரி, செல்வராஜா(வவுனியா), சுந்தரராஜா(காரைநகர்), கலாசோதி(வவுனியா), புஸ்பராஜா(கோண்டாவில்), குகனேந்திரராஜா(வவுனியா) ஆகியோரின் அன்பு மைத்துனியும், மதுமிதா(வவுனியா), நவீனா(சுவிஸ்), நர்மிதா(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமியும் ஆவார். அன்னாரின் பூதவுடல் 10-05-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் குடும்ப உறுப்பினர்கள் முன்னிலையில் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.  

திருமதி இரஞ்சனாதேவி குணராஜா

திருமதி இரஞ்சனாதேவி குணராஜா

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :திரு முத்துகுமாரு இராஜகோபாலபிள்ளை இரகுநாதன்

DATE :2023-02-16

TIME :3.30 am