திருமதி மகேஸ்வரி சோதிநாகரத்தினம்

திருமதி மகேஸ்வரி சோதிநாகரத்தினம்
பிறப்பு : 30/08/1919
இறப்பு : 04/05/2020

மலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். ஏழாலை, லண்டன் Harrow ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட மகேஸ்வரி சோதிநாகரத்தினம் அவர்கள் 04-05-2020 திங்கட்கிழமை அன்று லண்டனில் இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்ற முத்தையா, அழகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற வேலாயுதர், நல்லமுத்து தம்பதிகளின் அருமை மருமகளும், காலஞ்சென்ற சோதிநாகரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும், அனந்தசயனன், தில்லைநாகேஸ்வரி, மச்சேந்திரன், துவாரகாதேவி, ரேணுகாந்தன், திலககுமார், சோதிமகேஸ்வரன், ராதை ஆகியோரின் பாசமிகு தாயாரும், காலஞ்சென்ற பரமேஸ்வரி, நாகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும், காலஞ்சென்ற குணலட்சுமி, முத்துலட்சுமி, குணரத்தினம், சிவசுப்ரமணியம், சின்னத்துரை, நமசிவாயம் ஆகியோரின் அன்பு மைத்துனியும், சிவமலர், வில்லவராயர், மங்களாசனி, தங்கவேள், ஸ்ரீகௌரி, திவாகரி, கமலினி, தேவகாந்தன் ஆகியோரின் அன்பு மாமியாரும், காயத்திரி- முகுந்தன், கிருத்திகன், சாந்தினி- துளசிராஜ், ஞானேஸ்வரன்- தாரணி, ஹர்ஷன், காருண்யா, ஹரிகேஸன்,  தாரணி,  தபோகரன்- கிளயா, அநிருத்தன், கரிகரன், விசாகன், கிர்ஷாந், சுவேதன், யதுகுலன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும், அமிர்தன், துஷி, ஷியாம், சேந்தன், சோபி பிரியா, ரொபின் நேகா ஆகியோரின் அருமைப் பாட்டியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

திருமதி மகேஸ்வரி சோதிநாகரத்தினம்

திருமதி மகேஸ்வரி சோதிநாகரத்தினம்

Contact Information

Name Location Phone
அனந்தசயனன் - மகன் Sri Lanka +94212241292
தில்லைநாகேஸ்வரி - மகள் Sri Lanka +94212059113
மச்சேந்திரன் - மகன் canada +14167242003
துவாரகாதேவி - மகள் United Kingdom +447974396156
ரேணுகாந்தன் - மகன் United Kingdom +442084230949
திலககுமார் - மகன் Botswana +26772113443
சோதிமகேஸ்வரன் - மகன் United Kingdom +447914807772
ராதை - மகள் Botswana +26771627451

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :திரு முத்துகுமாரு இராஜகோபாலபிள்ளை இரகுநாதன்

DATE :2023-02-16

TIME :3.30 am