திரு இராமசந்திரன் அம்பலவானர்

திரு இராமசந்திரன் அம்பலவானர்
பிறப்பு : 26/12/1949
இறப்பு : 06/05/2020

யாழ். கோண்டாவில் மேற்கு நெட்டிலிப்பாயைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனியை வதிவிடமாகவும் கொண்ட இராமசந்திரன் அம்பலவானர் அவர்கள் 06-05-2020 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

 அன்னார், கோண்டாவிலைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான அம்பலவானர் ரத்தினம்மா தம்பதிகளின் அன்பு மகனும், மாதகலைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான குமாரசாமி நாகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

 இந்திரகுமாரி(ராசா) அவர்களின் அன்புக் கணவரும்,

 ரஞ்சிதமலர்(கனடா) அவர்களின் அன்புச் சகோதரரும்,

 அம்பிகாபதி(அம்பி Uncle- கனடா) அவர்களின் அன்பு மைத்துனரும்,

 ஜெயகுமாரி(ஜேர்மனி), சந்திரகுமாரி(ஜேர்மனி), தேவகுமாரி(இலங்கை), சாந்தகுமாரி(கனடா), ரூபகுமாரி(லண்டன்), ஜெயகுமார்(கனடா), பிரிந்தகுமாரி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

 றம்யா(கனடா), அர்ச்சுதன்(கனடா), புருஷோத்மன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.  

திரு இராமசந்திரன் அம்பலவானர்

திரு இராமசந்திரன் அம்பலவானர்

Contact Information

Name Location Phone
ரஞ்சிதமலர் - சகோதரி canada +14164317165
இந்திரகுமாரி - மனைவி Germany +49208389878

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :திரு முத்துகுமாரு இராஜகோபாலபிள்ளை இரகுநாதன்

DATE :2023-02-16

TIME :3.30 am