திரு கணவதிப்பிள்ளை சோதீஸ்வரன்

திரு கணவதிப்பிள்ளை சோதீஸ்வரன்
பிறப்பு : 23/06/1944
இறப்பு : 07/05/2020

மட்டக்களப்பு காரைதீவைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி கனகாம்பிகை குளம், பிரான்ஸ் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கணவதிப்பிள்ளை சோதீஸ்வரன் அவர்கள் 07-05-2020 வியாழக்கிழமை அன்று காலமானார். அன்னார், திரு. திருமதி கணவதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், சிவபாக்கியவதி அவர்களின் அன்புக் கணவரும், முகுந்தன், உமா ஆகியோரின் பாசமிகு தந்தையும், சிவரஞ்சினி முகுந்தன், ஜெயநேசன் வைரமுத்து ஆகியோரின் அன்பு மாமனாரும், இலக்கியா, கவின், நவீன், சுகமி ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.   

திரு கணவதிப்பிள்ளை சோதீஸ்வரன்

திரு கணவதிப்பிள்ளை சோதீஸ்வரன்

Contact Information

Name Location Phone
முகுந்தன் - மகன் Germany +4917620002731
உமா - மகள் France +33652849975
ஜெயநேசன் வைரமுத்து - மருமகன் France +33951545977

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :திரு முத்துகுமாரு இராஜகோபாலபிள்ளை இரகுநாதன்

DATE :2023-02-16

TIME :3.30 am