யாழ். கோண்டாவிலைப் பிறப்பிடமாகவும், வட்டுக்கோட்டை, கொழும்பு, பரிஸ், லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சண்முகம் குமாரவேலு அவர்கள் 06-05-2020 புதன்கிழமை அன்று லண்டனில் இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சண்முகம், அரசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சுப்பிரமணியம், மனோன்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தனலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,
அனுஷா, அனுரா, தனுஷா, வினுஷா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ரவிந்திரகுமார், சுரேஷன், பகிதரன், ரம்யா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
பாலசிங்கம், காலஞ்சென்றவர்களான தவமணி, ராசலிங்கம் மற்றும் பத்மநாதன், சாவித்திரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பிரவீன், அஷ்வின், நவீன், தேஜா, விதுன், பிரஜெய், கிறிஸ்டன், செரினா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
0 Comments - Write a Comment