யாழ். வல்வெட்டித்துறை ஆதிகோவிலடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னுத்துரை தனபாலசிங்கம் 07-05-2020 வியாழக்கிழமை அன்று அமரத்துவம் அடைந்தார்.
அன்னார், பொன்னுத்துரை தங்கமணி தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,
காலஞ்சென்ற தங்கேஸ்வரி அம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
குமாரி பத்மினி பிரேமச்சந்திரன்(கனடா), இராசகுமார்(ஆதிகோவிலடி), மோகனகுமார்(கனடா), நளனி பாலகிருஷ்ணன்(லண்டன்), குமாரி சரோஜினி(சறோ), ஜெயக்குமார்(ஆதிகோவிலடி), குமாரி மாலினி திலகேந்திரன்(ஆதிகோவிலடி), லட்சுமி ஜெகன்(அமுதினி- ஜேர்மனி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற தியாகராசா, ஸ்ரீஸ்கந்தராசா, காலஞ்சென்ற இரத்தினசிங்கம் , மககேசு(குட்டிராசா- இந்தியா), குணசிங்கம்(பொட்டா- இந்தியா), பரமேஸ்வரி பரமகுரு(பிள்ளை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற நடராசா குணரட்ணம், ந.வடிவேல்(ராசகிளி- டென்மார்க்), ந.சிவரட்ணம்(Banker), ந.அரியரட்ணம்(கனடா), ந.யோகரட்ணம்(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 08-05-2020 வெள்ளிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 10:00 மணிக்கு மையிலியதனை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
0 Comments - Write a Comment