திருமதி கணபதிப்பிள்ளை மனோன்மணி

திருமதி கணபதிப்பிள்ளை மனோன்மணி
பிறப்பு : 16/11/1939
இறப்பு : 07/05/2020

யாழ். கல்வியங்காடு புதிய செம்மணிறோட்டைப் பிறப்பிடமாகவும், நாயன்மார்கட்டு, வவுனியா வைரவபுளியங்குளம் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை மனோன்மணி அவர்கள் 07-05-2020 வியாழக்கிழமை அன்று வவுனியாவில் சிவபதம் அடைந்தார்.

 அன்னார், காலஞ்சென்றவர்களான நாகேஸ் அன்னபூரணம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற கந்தையா, தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

 கணபதிப்பிள்ளை அவர்களின் பாசமிகு மனைவியும்,

 ஸ்ரீதரன்(யாழ்ப்பாணம்), காலஞ்சென்றவர்களான தயாபரன், கிருபாகரன் மற்றும் யோகேஸ்வரன்(யோகா- கனடா), சந்திரா(கொழும்பு), பாஸ்கரன்(கிளி- வவுனியா), ஜெகதீஸ்வரன்(ஜெகம்- வவுனியா), கேதீஸ்வரன்(வவா- வவுனியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

 காலஞ்சென்ற தனலக்சுமி, தன்மதி, பங்கயற்செல்வி, தர்சினி(கனடா), ரவீந்திரன், தவதர்ஷினி, சுதர்ஷினி, காயத்திரி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

 காலஞ்சென்றவர்களான தவராசா, தில்லைவாசகர்(வெள்ளை) மற்றும் தங்கராசா(பேபி) ஆகியோரின் பாசமிகு சகோதரியும், காலஞ்சென்ற சண்முகநாதன் பூமணி, கோணேசன் சிவபாக்கியம், பரமேஸ்வரி, இராஜேஸ்வரி, சறோசாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

 பிரணவி, கம்சாலினி, கரணிதரன், ஐங்கரன், பிரேகா, நிறோஷன், நிருஷன், காலஞ்சென்ற விதுரன் மற்றும் டிலக்‌ஷன், ஆரணி(கனடா), ஆயிணி(கனடா), மதுஷா, துஷாந்தன், டனுஜன், கிருஷாலினி, மருஷா, யதுர்ஷன், இந்துஜன், சிந்தூரா, நிவேதகி ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

 வர்சா அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.

 அன்னாரின் பூதவுடல் 08-05-2020 வெள்ளிக்கிழமை அன்று வவுனியா பூந்தோட்டம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

திருமதி கணபதிப்பிள்ளை மனோன்மணி

திருமதி கணபதிப்பிள்ளை மனோன்மணி

Contact Information

Name Location Phone
ஸ்ரீதரன் - மகன் Sri Lanka +94771906842
பாஸ்கரன்(கிளி) - மகன் Sri Lanka +94774262111
பாஸ்கரன்(கிளி) - மகன் Sri Lanka +94767957545
ஜெகதீஸ்வரன்(ஜெகம்) Sri Lanka +94776531082
ஜெகதீஸ்வரன்(ஜெகம்) Sri Lanka +94775904831
கேதீஸ்வரன்(வவா) - மகன் Sri Lanka +94774555655
யோகேஸ்வரன் - மகன் canada +16477406226

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :திரு முத்துகுமாரு இராஜகோபாலபிள்ளை இரகுநாதன்

DATE :2023-02-16

TIME :3.30 am