திருமதி பாக்கியநாதர் பிலோமினா

திருமதி பாக்கியநாதர் பிலோமினா
பிறப்பு : 20/10/1938
இறப்பு : 05/05/2020

யாழ். பலாலி வடக்கு வசாவிளானைப் பிறப்பிடமாகவும், லண்டன் Morden ஐ வதிவிடமாகவும் கொண்ட பாக்கியநாதர் பிலோமினா அவர்கள் 05-05-2020 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

 அன்னார், மத்தியாஸ் வள்ளிஅம்மை தம்பதிகளின் அன்பு மகளும், திருச்செல்வம் மரியம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற பாக்கியநாதர் அவர்களின் அன்பு மனைவியும்,

 யோகராசா(லண்டன்), சந்திரன்(லண்டன்), தங்கராணி, ராசா(லண்டன்), செல்வம்(சுவிஸ்), தங்கக்கிளி(இலங்கை), தங்கம், மன்னன்(சுவிஸ்), பவுண்(லண்டன்), துரை(லண்டன்), கமல்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும், காலஞ்சென்ற ராணி(லண்டன்), பவளம், அன்ரன், கில்டா, தவறாணி, கீர்த்தி, செல்வராசா, புனிதா, கல்யாணி, றேனு, பவானி ஆகியோரின் அன்பு மாமியாரும், ஜெகன், சுசி, சியானா, சியான், நிலா, நிஷாந்தினி, நிஷாந்தன், நிக்‌ஷன், வீரன், சசி, மைதிலி, சுபர்னியா, ஜீவன், கினின், றொமேஷ், தர்சிகா, றகு, லதன், றதி, றொசான், றொசானி, றொசாந்தன், கபிஷா, நதிஷா, அபிஷா, சஜி, சஞ்சை, கமிஷா, எஜ்டன், எட்றியன், ஜெய்டன், மெசிபா, றொனின் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,   றேச்சல், றொசின், சுஜிவன், தர்சிகா, தர்சன், ஜவான், டினுசன், சகானா, றிஷானா, றோஜித், சஞ்சை, றட்சன், ஜேவின், மகிலினி, றமேஷ் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.  

திருமதி பாக்கியநாதர் பிலோமினா

திருமதி பாக்கியநாதர் பிலோமினா

Contact Information

Name Location Phone
பவுண் - மகன் United Kingdom +447415488737
கமல் - மகன் United Kingdom +447459684155
துரை - மகன் United Kingdom +447466429958
யோகராசா - மகன் United Kingdom +447575134931
ராசா - மகன் United Kingdom +447458943312
சந்திரன் - மகன் United Kingdom +447341340119
மன்னன் - மகன் Switzerland +41795556657
செல்வம் - மகன் Switzerland +41779627320
தங்கக்கிளி - மகள் Sri Lanka +94778245970

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :திரு முத்துகுமாரு இராஜகோபாலபிள்ளை இரகுநாதன்

DATE :2023-02-16

TIME :3.30 am