திரு சிவசம்பு அசோகதாசன் (அசோகன்)

திரு சிவசம்பு அசோகதாசன் (அசோகன்)
பிறப்பு : 17/12/1968
இறப்பு : 07/05/2020

யாழ். சாவகச்சேரி மடத்தடியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zürich ஐ வதிவிடமாகவும் கொண்ட சிவசம்பு அசோகதாசன் அவர்கள் 07-05-2020 வியாழக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்ற சிவசம்பு, யோகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற வினாயகமூர்த்தி, சாவித்திரி தம்பதிகளின் அன்பு மருமகனும், சர்மிலா(சசி) அவர்களின் அன்புக் கணவரும், அஸ்வினி, அஜிதன், அகிஷன் ஆகியோரின் பாசமிகு தந்தையும், பிறேமதாசன்(பிரான்ஸ்), சிவயோகதாசன்(இலங்கை), சுகியதாசன்(இலங்கை), ரசியதாசன்(பிரான்ஸ்), காலஞ்சென்ற அருந்தினி, டகிபிரியா(இலங்கை) ஆகியோரின் பாசமிகு சகோதரரும், ஆனந்தி, சுமதி, யசோ, கலாவதி, கானன், வினோதன், ஊர்மிலா, புலோமினா, விஜிதா ஆகியோரின் அன்பு மைத்துனரும், சுபா, சேகர், குமார், ஆனந்தி ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

திரு சிவசம்பு அசோகதாசன் (அசோகன்)

திரு சிவசம்பு அசோகதாசன் (அசோகன்)

Contact Information

Name Location Phone
சர்மிலா - மனைவி Switzerland +41438113836
சேகர் - சகலன் Switzerland +41794835969
தாசன் - அண்ணா France +33622818685
ரசி - தம்பி France +33751262003
யோகம்மா - தாய் Sri Lanka +94759262588
சாவித்திரி - மாமி Sri Lanka +94769101730

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :திரு முத்துகுமாரு இராஜகோபாலபிள்ளை இரகுநாதன்

DATE :2023-02-16

TIME :3.30 am