யாழ். கொடிகாமம் கச்சாயைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட செல்லம்மா செந்தில்வேல் அவர்கள் 08-05-2020 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற செல்லையா, தெய்வானை தம்பதிகளின் இளைய புதல்வியும், செந்தில்வேல்(இலங்கை போக்குவரத்து சபை- இளைப்பாறிய ஊழியர்) அவர்களின் அன்பு மனைவியும்,
ரவீந்திரன்(ரவி- இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்), யசோதா(யசோ- சுவிஸ்), பங்கசேந்திரன்(தேனு- லண்டன்), விஜேந்திரன்(வேளன்), சுதர்ஷனேந்திரன்(கண்னன் -சுவிஸ்), மோகனேந்திரன்(காண்டி-இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்)ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
விக்கினேஸ்வரி, செல்வராசா(சுவிஸ்), வசந்தறூபி(லண்டன்), கயல்விழி, சுகந்தினி(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சின்னம்மா, ராசம்மா, காலஞ்சென்ற பொன்னம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
அபிவர்ணா(சுவிஸ்), அவிதா(சுவிஸ்) ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,
தர்சிகா, தனுஜா, லோஜிகா, நிறோஜன்(பிரான்ஸ்), அபிசன்(லண்டன்), அகிசன்(லண்டன்), யதுசன், சர்விந், டிலான்(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 10-05-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
0 Comments - Write a Comment