யாழ். இருபாலையைப் பிறப்பிடமாகவும், கோண்டாவில் கிழக்கை வதிவிடமாகவும், கனடா Toronto ஐ தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட அப்பையா சந்திரசேகரம் அவர்கள் 10-05-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அப்பையா இராசமணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான முத்தையா நல்லமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கனகாம்பிகை அவர்களின் பாசமிகு அன்புக் கணவரும்,
தியாகலிங்கம்(கனடா), சந்திரகுமார்(கனடா), ஜெயகுமார்(சுவிஸ்), உதயகுமார்(சுவிஸ்), பாலகுமார்(கனடா), நிரஞ்சனா(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
திருமகள்(கனடா), சசிலா(கனடா), சுதாஜினி(சுவிஸ்), ரஜனி(சுவிஸ்), சுகுணா(கனடா), நிமலேந்திரன்(கனடா) அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான பரமேஸ்வரி, சிவபாதசோம சுந்தரலிங்கம் மற்றும் யோகேஸ்வரி(சோதி- கனடா), இராஜேஸ்வரி(லண்டன்), இலட்சுமி சோதி(பேபி- இலங்கை), ஜெகதீஸ்வரி(பபா- இலங்கை), காலஞ்சென்ற சுந்தரலிங்கம், சிவசோதிலிங்கம்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற கதிரவேலு, தையல்நாயகி(கனடா), காலஞ்சென்றவர்களான குமாரவேலு, தாமோதரம்பிள்ளை, காசிநாதன் மற்றும் ரகுநாதன்(இலங்கை), விஜயலட்சுமி(கனடா), பாலசுப்பிரமணியம்- தவமலர்(கனடா), கமலா- காலஞ்சென்ற சண்முகரட்ணம்(கனடா), தர்மபூவதி(இலங்கை)- காலஞ்சென்ற நடராசா, மனோரஞ்சிதம்- மனோ(கனடா), பத்மநாதன் -ஜெயலட்சுமி(இலங்கை), லீலாவதி- காலஞ்சென்ற துரைவீரசிங்கம்(கனடா), பாலகிருஷ்ணன் -காலஞ்சென்ற குமுதினி(கனடா), தவமலர்- செல்வநாயகம்(கனடா), காலஞ்சென்ற நடேசலிங்கம், தவராணி- சிவானந்தம்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
எர்வின்(கனடா), பிரவின்(கனடா), ஜெனோஷா(சுவிஸ்), இமேக்கா(கனடா), அபினா(கனடா), அனிக்கா(கனடா), ஜதுஷா(சுவிஸ்), ரொஷான்(சுவிஸ்), சாரங்கி(சுவிஸ்), லாவண்யா(கனடா), சகான்(கனடா), சந்தோஷ்(கனடா) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
0 Comments - Write a Comment