திரு-பிரான்சிஸ்-மரியநாயகம்-இமானுவேல்

திரு-பிரான்சிஸ்-மரியநாயகம்-இமானுவேல்
பிறப்பு : 10/02/1941
இறப்பு : 10/05/2020

யாழ். மாதகலைப் பிறப்பிடமாகவும், கரம்பன், கொழும்பை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட பிரான்சிஸ் மரியநாயகம் இமானுவேல் அவர்கள் 10-05-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனின் பாதத்தில் சரணடைந்தார்.

 அன்னார், காலஞ்சென்றவர்களான இமானுவேல் ஜோசப், ரூபி தம்பதிகளின் அருமை மகனும், காலஞ்சென்றவர்களான மரியாம்பிள்ளை இராசதுரை, ராசமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

 லிடியா மகேஷ்வரி(மணி) அவர்களின் பாசமிகு கணவரும்,

 வேஜினியா(சுபோ), ரமேஷ்(கண்ணன்), ஜோஜ்(ரோகான்), டினேஷ்(ரோஷன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

 அன்ரன்(நிமோஜன்), ஜெறின், லக்‌ஷி, தமித்தா ஆகியோரின் அன்பு மாமனாரும், காலஞ்சென்றவர்களான கிறிஸ்ரி, அன்ரன் மற்றும் ஜெயமணி, வில்பிரட்(Charlie), றுக்குமணி, எட்வின், மதுரம், சிரோன், ஜீவம், வரதன்(Felix) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

 ராஜேஷ்வரி, காலஞ்சென்ற நிர்மலன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,   

 Tristen, Melora, Menola, Teriney, Nevian, Amorah, Mickaela, Andrina, Liana ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

 நாட்டின் தற்கால சூழ்நிலை காரணமாக அன்னாரின் இறுதி நிகழ்வுகள் மிகக்குறைந்த குடும்ப உறுப்பினர்களுடன் மட்டுமே நடைபெறும். இறுதி நிகழ்வில் 10 பேர் மட்டுமே கலந்துகொள்ள முடியும்.

திரு-பிரான்சிஸ்-மரியநாயகம்-இமானுவேல்

திரு-பிரான்சிஸ்-மரியநாயகம்-இமானுவேல்

Contact Information

Name Location Phone
வேஜினியா(சுபோ) - மகள் Canada +16473002608
ரமேஷ்(கண்ணன்) - மகன் Canada +16479918428
ஜோஜ்(ரோகான்) - மகன் Canada +14165193787
டினேஷ்(ரோஷன்) - மகன் Canada +14166279000

Event Details

பார்வைக்கு
Details Wed, 13 May 2020 9:00 AM To 10:00 AM
Address Ogden Funeral Homes 4164 Sheppard Ave E, Scarborough, ON M1S 1T3, Canada
திருப்பலி
Details Wed, 13 May 2020 10:30 AM
Address Christ the King Catholic Cemetery 7770 Steeles Ave E, Markham, ON L6B 1A8, Canada

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :திரு முத்துகுமாரு இராஜகோபாலபிள்ளை இரகுநாதன்

DATE :2023-02-16

TIME :3.30 am