யாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Mulhouse ஐ வசிப்பிடமாகவும் கொண்ட செல்லையா அப்புத்துரை அவர்கள் 10-05-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், செல்லையா சின்னதங்கம் தம்பதிகளின் அன்பு மகனும், தம்பையா தெய்வானை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற இராசமணி அவர்களின் அன்புக் கணவரும், தவேஸ்வரி, பாஸ்கரன், நகுலேஸ்வரன், கமலேஸ்வரி, விக்கினேஸ்வரி, ஜெகதீஸ்வரன், சிறிதரன், கேதீஸ்வரி(வசந்தி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற ராசதுரை, யோகராணி தர்மா, குணபாலசிங்கம், லோகநாதன்(நாதன்), மாலா, பிறேமா, அன்ரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சிந்துஜா, காலஞ்சென்ற அனுஜா, நிருஜா, சுபாங்கி, சங்கவி, டிலக்ஷி, டிலக்சன், தாரகா, சுபேதா, ஆத்மிகன், சுஜிவன், சுஜானி, இலக்கியா, விருச்சிகா, வலந்து ஆகியோரின் அன்புப் பேரனும்,
வர்ஷா, நிவாஷ், டியான் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
0 Comments - Write a Comment