யாழ். கோண்டாவிலைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட தர்மராஜா இளையதம்பி அவர்கள் 13-05-2020 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான இளையதம்பி(அதிபர்) அரியரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான விநாசித்தம்பி யோகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,மனோன்மணி அவர்களின் அன்புக் கணவரும்,தர்மகுமார், கிரிஜா, பத்மகுமார், செந்தில்குமார் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,காலஞ்சென்றவர்களான அரியநாயகம், யோகராணி, புஷ்பராணி, மகேந்திராணி மற்றும் சிவராஜா, இந்திராணி, தேவராசா, கமலராசா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,றபிக்கா, கிருஷ்ணரூபன், பிரியதர்சினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,ரியாஸ், ரிதுசனா, அம்சனா, கருணிகா, சாருஜன், அனஸ்விகா ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை 13-05-2020 புதன்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் காரைக்கால் இந்துமயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
திரு தர்மராஜா இளையதம்பி

பிறப்பு : 10/08/1947
இறப்பு : 13/05/2020
Contact Information
Name | Location | Phone |
---|---|---|
மனோன்மணி - மனைவி | sri lanka | +94212053428 |
கிரிஜா - மகள் | United Kingdom | +447960530956 |
குமார் - மகன் | Denmark | +4550153365 |
ராஜ் பத்மகுமார் - மகன் | canada | +16477792574 |
0 Comments - Write a Comment